அகத்தியேச்சரம் - (திருவேகம்பம்)

இறைவர் திருப்பெயர்		: அகத்தீசுவரர்.
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: அகத்தியர்.

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • விந்திய மலையின் செருக்கினை அடக்கிய அகத்தியர், ஏகம்பத்திற்கு தென்பகுதியில் அகத்தியலிங்கம் (தன் பெயரில்) பிரதிஷ்டை செய்து தொழுதார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்தில் - இச்சிவலிங்க மூர்த்தமானது ஏகாம்பரநாதர் கோயில் உட்பிராகாரத்தில் உள்ளது.

< PREV <
விண்டுவீசம்
Table of Contents > NEXT >
மத்தளமாதவேசம்