அகத்தீசுவரர் கோயில் - (உபநிஷத் மடம்)

 
இறைவர் திருப்பெயர்		: அகத்தீசுவரர், (ஏகாம்பரநாதர்). 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: அகத்தியர். 

தல வரலாறு

  • மூலவர் - பெரிய ஆவுடயாரில், உயர்ந்த பருத்த பாணத்துடன் சிவலிங்கமூர்த்தியாக காட்சித் தருகிறார்; இவர் அகத்தியர் வழிபட்ட மூர்த்தி.

  • பிரகார - பின் புறத்தில் ஓர் சிவலிங்க மூர்த்தம் தனி சந்நிதியாக உள்ளது; இஃது ஹயக்ரீவர் வழிபட்ட மூர்த்தம் என்று சொல்லப்படுகிறது.

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்படவில்லை. அகத்தீசுவரர் கோயில் என்பது திருவேகம்பத்துள் உள்ள அகத்திய லிங்கமே ஆகும் என்று குறிக்கப்படுகிறது.

akathIswarar kOil akathIswarar kOil thIrththam

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்தில் - இது பெரிய காஞ்சிபுரம் - புத்தேரித் தெருவின் கோடியில் - உபநிஷத் மடத்திற்கு பக்கத்தில் தனியே உள்ள கோயிலாகும்.

< PREV <
விஷ்வக்சேனம்
Table of Contents > NEXT >
ஆனந்தருத்ரேசம்