ஐராவதேசம்

airAvadhEsam temple
இறைவர் திருப்பெயர்		: ஐராவதேசர்.
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: ஐராவதம்.

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • இவ்விறைவனை ஐராவதம் வழிபட்டு, இந்திரனைத் தாங்குகின்ற வரம் பெற்றது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - ஐராவதேசம், பெரிய காஞ்சிபுரத்தில் மேற்கு ராஜவீதியில் உள்ளது.

< PREV <
மதங்கீஸ்வரர்கோயில்
Table of Contents > NEXT >
மாண்டகன்னீசம்