தைப்பூசம் - thaippUcham

It is the pUsa naxatram of the month thai (pushya) that is called thaip pUsam. It normally falls on a full moon day. Most of the temples would have the boat festival (theppa utsavam). The Lord would be coming out over a float on the temple pond. This is an auspicious day for worshipping Lord muruga also.

taipoosam

 
வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே 
தேசம்புகுந் தீண்டியொர் செம்மை யுடைத்தாய் 
பூசம்புகுந் தாடிப் பொலிந்தழ காய 
ஈசனுறை கின்ற இடைமரு தீதோ.  1.32.5  
 
பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர்
வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழித்
தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொலீர்
ஏச வெண்டலை யிற்பலி கொள்வ திலாமையே.  2.2.6 

மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் 
கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான் 
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடுந் 
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.05  
 
வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டிப்
பொருந்திய தைப்பூச மாடியுலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர் சீராலேத்த இடைமருதில்
பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே. 	2.56.5

பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள் 
வாச நாண்மலர் கொண்டடி வைகலும் 
ஈச னெம்பெரு மான்இடை மருதினிற் 
பூச நாம்புகு தும்புன லாடவே.  5.14.1  
 
மாசார் பாச மயக்கறு வித்தெனுள்  
நேச மாகிய நித்த மணாளனைப்  
பூச நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்  
ஈச னேயென இன்பம தாயிற்றே.  5.62.8  
 
......
மாசறு சிறப்பின் வானவர் ஆடும்
பூசத் தீர்த்தம் புரக்கும் பொன்னி
அயிரா வணத்துறை ஆடும் அப்ப
.....				11.பட்டினத்தார்.திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

Back to the festival information page
Back to shaiva sidhdhantha home page
Back to shaivam page

ℼⴭ琠硥⁴敢潬⁷敧敮慲整⁤祢猠牥敶⹲倠䕌十⁅䕒位䕖ⴠ㸭ℼⴭ䌠畯瑮牥匯慴楴瑳捩⁳慤慴挠汯敬瑣潩潣敤ⴠ㸭猼牣灩⁴慬杮慵敧∽慊慶捓楲瑰•牳㵣栢瑴㩰⼯獵樮㉳礮浩⹧潣⽭獵樮⹳楹杭挮浯氯扩猯扭樯⽳潨瑳湩⽧灣樯彳潳牵散眯癨弲〰⸱獪㸢⼼捳楲瑰㰾捳楲瑰氠湡畧条㵥樢癡獡牣灩≴朾潥楶楳⡴㬩⼼捳楲瑰㰾潮捳楲瑰㰾浩⁧牳㵣栢瑴㩰⼯楶楳⹴敷桢獯楴杮礮桡潯挮浯瘯獩瑩朮晩甿ㅳㄲㄷ㌲㐱∴愠瑬∽敳獴慴獴•潢摲牥∽∰眠摩桴∽∱栠楥桧㵴ㄢ㸢⼼潮捳楲瑰