The intention of this section is to bring to the attention of devotees the positive and negative news on shaivam reported by the media. Hence these news items are not the opinions endorsed by shaivam.org (Some of the news items could be totally contraty to the view of shaivam.org but presented here as reported in the media.)
| Date |
Headline |
Dec 2005 |
| 25-Dec-2005 |
மதுரை மீனட்சி கோயில் மார்கழி அஸ்டமி பிரதட்சன நிகழ்ச்சியை முன்னிட்டு மீனட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் நேற்று திருவீதி உலா வந்தனர். |
| 22-Dec-2005 |
மதுரை மீனட்சி கோயிலில் ரு.15 லட்சம் செலவில் புதிதாக கோ ரதம் செய்யப்படுகிறது. |
| 16-Dec-2005 |
பவுர்ணமி திதியை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று இரவு கார்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பனை கோளுத்தப்பட்டது. |
| 14-Dec-2005 |
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு விருதுநகர் பஜனைமட தெருவில் சிறுவர்கள் தீபம் ஏற்றி மகிழ்ந்தனர். |
| 14-Dec-2005 |
திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணமலை அண்ணமலையார் கோயிலில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். |
| 14-Dec-2005 |
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீப தரிசனம் காண பக்தர்கள் மலை மீது ஏறி செல்லும் காட்சி. |
| 14-Dec-2005 |
பழநியில் 'அரோகரா' சரண கோசம் * மலைக்கோயிலில் கார்த்திகை தீபம். |
| 14-Dec-2005 |
தடையை மீறி கார்த்திகை தீபம் ஏற்ற சென்ற மாஜி அமைச்சர் உள்ளிட்ட 250 பேர் கைது. |
| 14-Dec-2005 |
திருப்பரங்குன்றம் மலையில் 'மகாதீபம்' * ஆயிரக்கான பக்தர்கள் தரிசனம். |
| 14-Dec-2005 |
திருவண்ணாமலை மலையில் மகாதீபம் * லட்சகணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர். |
| 13-Dec-2005 |
கார்த்திகை விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோயில் விளக்குகளின் அலங்காரத்தில் ஜொலித்தது. |
| 13-Dec-2005 |
ராமநாதபுர மாவட்டம் உத்திரகோசமங்கை கோயில் நடராஜர் சன்னதியில் தண்ணீர் உட்புகுந்து குளம் போல் காட்சியளிக்கிறது |
| 13-Dec-2005 |
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிசேகம் |
| 13-Dec-2005 |
திருப்பரங்குன்றம் மலையில் இன்று 'மகாதீபம்' |
| 13-Dec-2005 |
பழங்கால சாமி சிலை திருடும் கும்பலை சேர்ந்த 11 பேர் கைது |
| 13-Dec-2005 |
அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப பெருவிழா |
| 12-Dec-2005 |
வறண்டு கிடக்கும் மயிலை கபாலீசுவரர் கோயில் குளம் |
| 12-Dec-2005 |
திருப்பரங்குன்றத்தில் நாளை 'மகாதீபம்' |
| 11-Dec-2005 |
நெல்லையில் இந்து கோயில்களில் புகுந்து சேதப்படுத்தும் மர்ம கும்பல் |
| 10-Dec-2005 |
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா |
| 10-Dec-2005 |
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபமேற்ற அனுமதி கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம் |
| 10-Dec-2005 |
கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் |
| 10-Dec-2005 |
சிதம்பரத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய இளமையாக்கினார் கோயில் புன்னிய தீர்த்த குளம் |
| 10-Dec-2005 |
600 கிலோ நல்லெண்ணெய், நெய் ஊற்றி திருச்சி மலைக்கோட்டையில் மெகா தீபம் |
| 10-Dec-2005 |
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா ஐந்தாம் நாள் விழா |
| 08-Dec-2005 |
கார்த்திகை தீபத்திற்கு சிறப்பு ரயில் |
| 08-Dec-2005 |
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் ‘சம்பக சஷ்டி’ - யோக பைரவர் தங்க அங்கியில் காட்சி அளித்தார் |
| 08-Dec-2005 |
திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி., ரோட்டில் உள்ள தெப்பக்குளம் பச்சை பசேலென பாசிபடர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இந்த குளத்தில்தான் முருகன் கோயில் தெப்பத்திருவிழா நடக்கும் |
| 07-Dec-2005 |
திருமழிசை கோயில் குளத்தின் சுவற்றில் ஏற்றப்பட்டுள்ள சிவமயமான தீபங்கள் |
| 07-Dec-2005 |
திருமழிசை ஒத்தாண்டீஸ்வரர் கோயிலில் லட்ச விளக்கு பூஜையை முன்னிட்டு, இரவில் ஜொலிக்கும் கோபுரம் மற்றும் திருக்குளம் |
| 06-Dec-2005 |
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை கொடியேற்றம் |
| 06-Dec-2005 |
திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் இரண்டாம் நாள் விழா |
| 06-Dec-2005 |
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நேற்று திருக்கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நடந்தது. விழாவையொட்டி சர்வ அலங்காரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் காட்சியருளினார் |
| 05-Dec-2005 |
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு : மெட்டல் டிடெக்டர் மூலம் பக்தர்களிடம் சோதனை |
| 05-Dec-2005 |
திருவண்ணாமலை தீபமலையையும், மின்னொளியில் கோபுரங்களும் |
| 05-Dec-2005 |
தி. மலையில் கார்த்திகை தீபதிருவிழா கொடியேற்றம்: கொட்டும் மழையில் பக்தர்கள் குவிந்தனர் |
| 01-Dec-2005 |
பள்ளிக்கு அஸ்திவாரம் தோண்டியபோது 18 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு |
Nov 2005 |
| 11-Nov-2005 |
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது |
| 11-Nov-2005 |
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை உற்சவம் துவங்கியது |
| 11-Nov-2005 |
வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தலா? |
| 11-Nov-2005 |
சிறப்பு அலங்காரத்தில் தஞ்சைப் பெருவுடையார் |
| 11-Nov-2005 |
தஞ்சைப் பெருவுடையாருக்கு 36 வகையான அபிஷேகம் |
| 10-Nov-2005 |
இராஜராஜ சோழன் சிறந்த நிறுவாகத்தை வழங்கியவர் - கருத்தரங்கில் பெருமிதம் |
| 10-Nov-2005 |
மாமன்னர் இராஜராஜ சோழன் பற்றியச் செய்திகளைத் தொடர்ந்து பரப்ப வேண்டும் |
| 08-Nov-2005 |
ராமேஸ்வரம் 22 தீர்த்தக்கிணறு பாதையில் ரூ 15 லட்சம் செலவில் புதிய தரை தளம் |
| 07-Nov-2005 |
புதுப்பொலிவு பெறுகிறது மதுரை மீனாட்சி கோயில் * ரூ 2.45 கோடியில் திட்டம் தயார் |
| 07-Nov-2005 |
16 ஆயிரம் மைல்கள் நடந்து ராமேஸ்வரம் வந்த சாதுக்கள் |
| 05-Nov-2005 |
கோயில் சொத்து பாதுகாப்பு நிடவடிக்கை * எஸ்.பி.,க்களுக்கு ஐ.ஜி., புதிய உத்தரவு |
| 05-Nov-2005 |
திருப்பணிக்கு ரூ 25 கோடி ஒதுக்கீடு |
| 04-Nov-2005 |
பாகிஸ்தான் கதஸ்ராஜ் கோயிலை நினைவு சின்னமாக மாற்ற முடிவு |
Oct 2005 |
| 27-Oct-2005 |
மீனாட்சி கோயிலில் முதன்முறையாகக் காமிரா கண்காணிப்புடன் உண்டியல் எண்ணும் பணி * ரூ 15.8 லட்சம் வருமானம் |
| 27-Oct-2005 |
மீனாட்சி கோயில் சிலைகளை ரசாயனக் கலவை மூலம் சுத்தப்படுத்தும் பணி |
| 24-Oct-2005 |
சிவகங்கை அருகே கோயில் காவலாளியைக் கொலை செய்து ரூ 4 லட்சம் கொள்ளை |
| 21-Oct-2005 |
அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குத் தங்கத்தேர் அமைக்கும் பணி தீவிரம் |
| 19-Oct-2005 |
திருப்பராய்த்துறை அகண்ட காவிரியில் துலா ஸ்னான விழா: பக்தர்கள் பரவசம்! |
| 19-Oct-2005 |
துலா ஸ்னான விழா - திருப்பராய்த்துறை
|
| 10-Oct-2005 |
மதுரை கல்யானைக்குக் கரும்பு கொடுத்த திருவிளையாடல்
|
| 09-Oct-2005 |
மதுரை உலவாக்கிழி அருளிய திருவிளையாடல்
|
| 06-Oct-2005 |
மதுரை நாகம் எய்த திருவிளையாடல்
|
Sep 2005 |
| 27-Sep-2005 |
மாத்தூர் கோயிலில் ஐம்பொன் சிலை திருட்டு
|
| 26-Sep-2005 |
இந்து கோயில்களை நிர்வகிக்க தனி வாரியம் அமைக்க தீர்மானம் |
| 22-Sep-2005 |
மாமல்லபுரம் அருகே சங்ககால கோயில்; தொல்பொருள் ஆய்வில் கண்டுபிடிப்பு |
| 20-Sep-2005 |
பட்ட மங்கலம் தக்ஷ¢ணாமூர்த்தி |
| 20-Sep-2005 |
மீனாட்சி கோயிலில் நவராத்திரி உற்சவம் |
| 18-Sep-2005 |
மதுரை கண்ணனேந்தல் அண்ணாமலை நாதர் கோயில் கும்பாபிஷேகம் |
| 16-Sep-2005 |
திருநாகேச்வரம் கோயில் கும்பாபிஷேகம் |
| 02-Sep-2005 |
திருவானைக்கா நந்தி தேவருக்குப் பிரதோஷ அபிஷேகம் |
| 02-Sep-2005 |
பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயில் மஹா நந்திக்கு குடம், குடமாக பால் அபிஷேகம் நடந்தது. |
August 2005 |
| 25-Aug-2005 |
திருச்செந்தூரில் ஆவணி கொடியேற்றம் |
June 2005 |
| 29-June-2005 |
இளையராஜாவின் திருவாசகம் சி டி வெளியீடு |
| 20-June-2005 |
நெல்லையப்பர் கோயிலில் நாளை 501 வது தேரோட்டம் |
| 20-June-2005 |
காரைக்கால் மாங்கனித் திருவிழா |
| 20-June-2005 |
நெல்லை சிவன் கோயிலில் ரூ 20 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் கொள்ளை |
| 19-June-2005 |
புதுக்கோட்டை திருக்கோகர்ணேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் |
| 19-June-2005 |
கண்டதேவி சொர்ணமூர்தீஸ்வரர் திருக்கல்யாணம் |
| 18-June-2005 |
சீட்டணஞ்சேரி காலீஸ்வரர், கடம்பர்கோயில் கும்பாபிஷேகம் |
| 17-June-2005 |
இராமேஸ்வரம் கோயிலில் இராமலிங்க பிரதிஷ்டை விழா |
| 15-June-2005 |
இராமேஸ்வரம் கோயிலில் இராவண ஸம்ஹாரம் |
| 14-June-2005 |
கண்டதேவியில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் |
| 13-June-2005 |
கண்டதேவி கோயில் தேரோட்ட விழா : கொடியேற்றத்துடன் இன்று துவக்கம் |
| 11-June-2005 |
வெள்ளியம்பலவன் சன்னதிக்கு கும்பாபிஷேகம். மீனாட்சிக்கும் பொற்பாதம் அணிவிப்பு |
| 11-June-2005 |
கச்சபேச்வரர் கோயில் கும்பாபிஷேகம், கோலாகலம் |
| 10-June-2005 |
பொன்னென மின்னும் சன்னதி |
| 10-June-2005 |
திருவாசகத்துக்கு இசை அமைத்தது புனிதப் பணி: இசை அமைப்பாளர் இளையராஜா மகிழ்ச்சி |
| 04-June-2005 |
மீனாட்சி அம்மன் கோயிலில் 10 தேதி கும்பாபிஷேகம் |
| 03-June-2005 |
Renovation of Katasraj Temple in Pak, Advani launches. |
| 03-June-2005 |
பாகிஸ்தானில் சிவன் கோயில் பணி: துவக்கி வைத்தார் அத்வானி |
Aug 2004 |
| 15-Aug-2004 |
Declare more temples monuments : ASI |
| 06-June-2004 |
ஜி. ராமகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்-யுடன் ஒரு சந்திப்பு |
| 30-May-2004 |
பிரபலங்களுடன் ஒரு சந்திப்பு |
| 23-May-2004 |
தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆணையருடன் ஒரு சந்திப்பு |
Dec 2003 |
| 31-Dec-2003 |
1,100 - year old Chola stone inscription found |