logo

|

Home >

hindu-hub >

temples

திருநந்திக்கரை திருநந்தீஸ்வரர் திருக்கோயில்

இறைவர் திருப்பெயர்: நந்தீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் : நந்தியாறு

வழிபட்டோர்:

Sthala Puranam

  • இந்த ஊர்த்தலைவர் உளுத்துப் பாறை அடிவார ஏரியின் நடுவில் குடைவரைக்கோயில் சிவலிங்கம் மிதப்பது போல் கனவு கண்டார். அடுத்த நாள் ஏரியின் நடுவில் சுயம்புவாக ஒரு சிவலிங்கம் முளைத்திருப்பதையும் ஊர் மக்கள் கண்டனர். பின் அரசன் உதவியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

Specialities

  • கருவறையில் உள்ள 27 கட்டங்கள் 27 நட்சத்திரங்களைக் குறிப்பன. 
  • தொங்குகூரையின் கீழ் பூதவரிகள், தாவரச்சாறு ஓவியங்கள் இருந்தன. 
  • 52 கழிக்கோல்கள் ஒரு வருஷத்தின் 52 வாரங்களைக் குறிப்பன
  • ரிஷப மண்டபத்தில் இருந்த வேலைப்பாடுள்ள மரச்சிற்பங்கள் இப்போது திருவனந்தபுரம் அருங்காட்சியகத்தில் உள்ளன..
  • இக்கோயிலின் பின்புறம் குடைவரைக்கோயில் உள்ளது. 
  • கல்வெட்டுகள்:
    இக்கோயிலிலும் அருகில் உள்ள குடைவரைக் கோயிலிலும் ஆறு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவை தமிழிலும் வட்டெழுத்திலும் அமைந்தவை.  இக்கோயிலை மாடக்கோயில் என ஒரு கல்வெட்டு கூறும். 

Contact Address

Related Content

இரணியல் மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில்

கேரளபுரம் மகாதேவர் திருக்கோயில்

முஞ்சிறை திருமலை மகாதேவர் திருக்கோயில்

திக்குறிச்சி மகாதேவர் திருக்கோயில்

திற்பரப்பு மகாதேவர் திருக்கோயில்