• Important Events of Current Year
  • Important Events of virodhi year (2008 - 09)
  • Important Events of sarvajit year (2007 - 08)
  • Important Events of viya year (2006 - 07)

    Important Events of 2009 - 10

    விரோதி ஆண்டு

    Date Event
    13-04-2010

    ஆழ்வார்குறிச்சி ஸ்ரீசிவசைலநாதர் ரதம்

    02-04-2010

    காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் சங்காபிஷேகம்

    31-03-2010

    காஞ்சி பஞ்சமூர்த்தி ரிஷபம்

    29-03-2010

    அனேக சிவஸ்தலங்களில் திருக்கல்யாணம்

    29-03-2010

    கும்பகோணம் ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் மகாமக குளத்தில் தெப்போற்சவம்

    29-03-2010

    திருப்பனந்தாள் ஸ்ரீபிரகன்னாயகி சிவ பஞ்சாக்ஷர உபதேசக்காட்சி, இரவு ரிஷப வாகனக் காட்சி

    28-03-2010

    மயிலை திருத்தேர், காஞ்சி வெள்ளி மாவடி

    27-03-2010

    சென்னை-மயிலை 63வர் உலா

    26-03-2010

    சென்னை-மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருத்தேர்

    25-03-2010

    காஞ்சி 63வர் விழா

    25-03-2010

    சென்னை-மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் யானை வாகன உற்சவம் 108 சங்காபிஷேகம்

    24-03-2010

    திருமழபாடியில் ஸ்ரீநந்திகேஸ்வரர் திருக்கல்யாணம்

    23-03-2010

    23, 24, 25-03-10 ஆகிய நாட்களில் சென்னை-பூங்காநகர் ஸ்ரீகாசிவிஸ்வநாதரை சூரியன் வழிபடல்

    23-03-2010

    சீர்காழி திருஞானசம்பந்தர் அபிஷேகம்

    23-03-2010

    திருவையாறு நந்தீஸ்வரர் ஜனன உற்சவம், இரவு பட்டாபிஷேகம் செங்கோல் சாற்றுதல்

    22-03-2010

    சென்னை-மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் அதிகாரநந்தி பெருவிழா

    13-03-2010

    திருக்களர் நடராஜர் தரிசனம்

    08-03-2010

    திருவெண்காடு தெப்பம்

    05-03-2010

    திருவெண்காடு திருத்தேர்

    04-03-2010

    திருவெண்காடு 63வர் விழா

    03-03-2010

    திருவெண்காடு திருக்கல்யாணம்

    02-03-2010

    மயிலை மல்லீஸ்வரர் திருக்கல்யாணம்

    01-03-2010

    திருவெண்காடு அகோரமூர்த்தி புறப்பாடு

    28-02-2010

    கும்பமேளா, காமதகனம்

    28-02-2010

    சென்னை - மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் கடலாட்டு உற்சவம்

    28-02-2010

    திருவஹிந்திரபுரம் ஸ்ரீதேவநாதசுவாமி தேவநாம்பட்டிணம் சமுத்திர தீர்த்தவாரி

    28-02-2010

    திருச்சிராப்பள்ளி ஸ்ரீநாகநாதர் ரதம்

    27-02-2010

    சென்னை திருவொற்றியூர் மகிழடி சேவை

    27-02-2010

    நடராஜர் அபிஷேகம்

    23-02-2010

    காஞ்சியில் சுந்தரர் கண் பெற்றதினம்

    23-02-2010

    திருச்சிராப்பள்ளி நாகநாதர் ரிஷப வாகனத்தில் 63வருக்கு காட்சி கொடுத்தருளல்

    14-02-2010

    திருசேய்ஞலூர் ஸ்ரீசண்டேச்வரர் பட்டம்

    30-01-2010

    மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் தெப்பம்

    30-01-2010

    சிதம்பரம் ஸ்ரீபதஞ்சலி வியாக்ரபாதர் சங்கீத விழா பூர்த்தி

    29-01-2010

    காஞ்சி ஸ்ரீகச்சபேசஸ்வரர், ஒட்டிவாக்கம், திருவூரல் உற்சவம்

    26-01-2010

    திருதேசமலை என்கிற திருத்தியமலை அ/மி ஸ்ரீ தாயினும்நல்லாள் சமேத அ/மி ஸ்ரீ ஏகபுஷ்பபிரியநாதர் சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

    22-01-2010

    திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் தீர்த்தவாரி, இரவு பஞ்சமூர்த்திகள் உலா

    21-01-2010

    திருச்செங்காட்டங்குடி அ/மி ஸ்ரீ திருகுகுழல் உமைநங்கை உடன்கூடிய அ/மி ஸ்ரீ கணபதீச்சுர சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

    18-01-2010

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் மணலூர்பேட்டை தீர்த்தவாரி

    01-01-2010

    ஆருத்ரா தரிசனம்

    31-12-2009

    நடராஜர் அபிஷேகம்

    24-12-2009

    வேதாரண்யம் நான்கு வேதங்களுக்கு காட்சி

    24-12-2009

    திருக்கடவூர் ஸ்ரீகாலசங்காரமூர்த்தி அபிஷேகம்

    15-12-2009

    ஆலங்குடி தட்சிணாமூர்த்தி விசேஷ அபிஷேக ஆராதனை

    14-12-2009

    போளூர் ஸ்ரீகயிலாசநாதருக்கு 1008 சங்காபிஷேகம்

    14-12-2009

    காஞ்சி லக்ஷதீபம்

    14-12-2009

    சர்வசிவாலயங்களில் சோமவார சங்காபிஷேகம்

    13-12-2009

    விரிஞ்சிபுரம் ஸ்ரீமரகதாம்பிகை சமேத ஸ்ரீமார்க்கபந்து சுவாமி தீர்த்தவாரி

    12-12-2009

    விரிஞ்சிபுரம் ஸ்ரீமரகதாம்பிகை சமேத ஸ்ரீமார்க்கபந்து சுவாமி ரிஷபம்

    07-12-2009

    போளூர் ஸ்ரீகயிலாசநாதருக்கு 1008 சங்காபிஷேகம்

    07-12-2009

    ஸ்ரீபாடலீஸ்வரர் ருத்ராபிஷேகம்; சங்காபிஷேகம்

    02-12-2009

    சென்னை-திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு 2-ம் நாள்

    01-12-2009

    கார்த்திகை தீபம்; திருவண்ணாமலை தீபம்; சர்வாலய தீபம்

    30-11-2009

    போளூர் ஸ்ரீகயிலாசநாதருக்கு 1008 சங்காபிஷேகம்

    23-11-2009

    திருக்கடையூர், திருவையாறு, இராமேஸ்வரம், திருவாவடுதுறை, வரகூர், பட்டீஸ்வரம், சுவாமிமலை, திருச்சிராப்பள்ளி முதலிய சிவதலங்களி 108 சங்காபிஷேகம்

    23-11-2009

    போளூர் ஸ்ரீகயிலாசநாதருக்கு 1008 சங்காபிஷேகம்

    23-11-2009

    சென்னை-மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் கற்பகாம்பாள் உச்சிகாலத்தில் 1008 சங்காபிஷேகம்

    23-11-2009

    திருப்பாதிரிப்புலியூர் முதல் சோமவாரம் காலை 108 சங்கு பூஜை; மாலை இந்திரவிமானம்; ஸ்ரீபாடலீஸ்வரர் ராஜவீதி வலம் வருதல்

    12-11-2009

    சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கல்யாணம்

    11-11-2009

    சிதம்பரம் ஸ்ரீநடராஜர் உடனுறை சிவகாமியம்மை பட்டு வாங்குதல்

    11-11-2009

    காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் ஸ்ரீகாமாக்ஷி தபஸ் ஆரம்பம்

    11-11-2009

    மாயூரம் ஸ்ரீமயூரநாதர் ரிஷப வாகன காட்சி

    02-11-2009

    கங்கைகொண்ட சோழபுரம் 100-மூட்டை அரிசி அன்னாபிஷேகம்

    02-11-2009

    அன்னாபிஷேகம்

    22-10-2009

    சிதம்பரம் ஸ்ரீசபாநாயகர் கோயில் த்ரிவேத பாராயண ஆண்டு விழா

    18-10-2009

    சீர்காழி உமாமகேஸ்வரருக்கு உச்சிகாலத்தி புழுகாப்பு

    18-10-2009

    கந்த ஷஷ்டி ஆரம்பம்

    02-10-2009

    நடராஜர் அபிஷேகம்

    06-09-2009

    எடக்குடி அ/மி ஸ்ரீ காமாக்ஷி அன்னை உடனாகிய அ/மி ஸ்ரீ கயிலாசநாதர் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

    06-09-2009

    கூனஞ்சேரி அ/மி ஸ்ரீ பார்வதி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ கயிலாசநாதர் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

    04-09-2009

    சென்னை - மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் 1008 சங்காபிஷேகம்; பஞ்சமூர்த்தி உற்சவம்

    03-09-2009

    நடராஜர் அபிஷேகம்

    03-09-2009

    கூந்தலூர் அ/மி ஸ்ரீ ஆனந்தவல்லி உடனுறை அ/மி ஸ்ரீ ஜம்புகாருண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

    31-08-2009

    மதுரை ஸ்ரீசொக்கநாதர் புட்டு திருவிழா

    30-08-2009

    திருச்சிராப்பள்ளி அ/மி ஸ்ரீ பூலோகநாதேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் - சிவ தீக்ஷை

    30-08-2009

    சிறுபுலியூர் அ/மி ஸ்ரீ கங்காளநாத சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

    30-08-2009

    ஆய்மூர் அ/மி ஸ்ரீ பாலின்நன்மொழியாள் உடனுறை அ/மி ஸ்ரீ பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

    30-08-2009

    கல்பூண்டி கிராமம் அ/மி ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ விஸ்வநாதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

    23-08-2009

    மதுரை ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆவணி பெருவிழா தொடக்கம்; கருங்குருவிக்கு உபதேச லீலை

    19-08-2009

    நாகை அதிபத்தர் ஐக்கியம்

    04-08-2009

    சங்கரன்கோயில் கோமதியம்மன் தபஸ் காட்சி

    03-08-2009

    ஆடி பதினெட்டாம் பெருக்கு

    25-07-2009

    ஆடிபூரம்

    21-07-2009

    அப்பருக்கு கயிலாச தரிசனம்

    16-07-2009

    திருக்கடவூர், திருவையாறு, மதுரை, நாகை முதலிய தலங்களில் ஆடிப்பூர உற்சவாரம்பம்

    09-07-2009

    கோட்டைக்காடு அ/மி ஸ்ரீ ஞானபிரசுன்னாம்பிகா சமேத அ/மி ஸ்ரீ திருநீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

    09-07-2009

    அகரம் கிராமம் அ/மி ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

    07-07-2009

    காரைக்கால் அம்மையார் மாங்கனி உற்சவம்

    06-07-2009

    திருவையாறு, மயிலை கபாலீஸ்வரர் முப்பழ அபிஷேகம்

    06-07-2009

    வாணாபுரம் அ/மி ஸ்ரீ அபிராமிஅன்னை உடனாய அ/மி ஸ்ரீ பாணபுரீசுவரர் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

    02-07-2009

    சொக்கலிங்கம்புதூர் நகரச் சிவாலய வருஷாபிஷேகம்

    29-06-2009

    ஆனித் திருமஞ்சனம்

    29-06-2009

    சித்தலிங்கமடம் அ/மி ஸ்ரீ நீலவிசாலாக்ஷி உடனுறை அ/மி ஸ்ரீ வியாக்கிரபாதேச்வரர் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

    28-06-2009

    நடராஜர் அபிஷேகம்

    25-06-2009

    தீயத்தூர் அ/மி ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் உடனாகிய அ/மி ஸ்ரீ சகஸ்ரலெக்ஷ்மீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

    24-06-2009

    சிதம்பரம், ஆவுடையார்கோயில், லால்குடி, பேரூர் ரிஷபம்

    21-06-2009

    திருக்கல்யாண வைபவம்

    15-06-2009

    பட்டீஸ்வரம் முத்து பந்தல்

    14-06-2009

    தருமை ஸ்ரீஞானபுரீசுவர சுவாமி கோயிலில் 108 சிவபூஜகர்கள் சிவபூஜை புரிதல்

    10-06-2009

    தருமை ஸ்ரீஞானபுரீசுவர சுவாமிகள் திருக்கல்யாணம்; இரவு வெள்ளி ரத காட்சி

    08-06-2009

    ஆச்சாள்புர ஸ்ரீதோத்திர பூரணாம்பிகா சமேத ஸ்ரீதிருஞானசம்பந்தர் திருக்கல்யானம்; பின்னிரவு விடியல் ஐக்கியம்

    07-06-2009

    மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் லக்ஷதீபம்

    04-06-2009

    சிங்கிகுளம் அ/மி ஸ்ரீ ஆவுடையம்மன் சமேத அ/மி ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

    03-06-2009

    திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் வெள்ளி ரதம்

    03-06-2009

    திருவிடைமருதூர் கல்யாண உற்சவாரம்பம்

    31-05-2009

    பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு 6ஆம் ஆண்டு நிறைவு விழா - பெங்களூர்

    10-05-2009

    திருவையாறு ஐயாறப்பர் ஆரூர் சுவாமிகளுடன் ஆலயத்திற்குள் வரும் ஆனந்தகாட்சி; இரவு சுத்தாபிஷேகம்

    09-05-2009

    திருவையாறு சப்தஸ்தானம் ஐயாறப்பர் விசித்திர கண்ணாடி சிவிகையிலும், நந்திகேஸ்வரர் வெட்டிவேர் சிவிகையிலும் சப்தஸ்தல பிரதக்ஷணம்

    08-05-2009

    திருவையாறு பிக்ஷாடனர் உற்சவம் இரவு குதிரை வாகனம்

    05-05-2009

    மதுரை ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கல்யானம் மற்றும் ரதம்

    02-05-2009

    சைதாப்பேட்டை ஸ்ரீகாரணீஸ்வரர் ரிஷபம்

    29-04-2009

    சீர்காழி திருமுலைப்பால் உற்சவம்

    28-04-2009

    திருக்கழுக்குன்றம் கொடியேற்றம்

    25-04-2009

    திருச்செங்காட்டங்குடி அமுது படையல்

    20-04-2009

    திருப்புகலூரில் பின்னிரவு விடியல் ஸ்ரீஅப்பர் சுவாமிகள் மேட்சம்

    20-04-2009

    திருப்பைஞ்சீலி அப்பர் கட்டமுது உற்சவம்

    20-04-2009

    கடையம் அ/மி ஸ்ரீ பஞ்சகல்யாணி சமேத அ/மி ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

    18-04-2009

    நடராஜர் அபிஷேகம்

    14-04-2009

    பொசும்பொன் மாவட்டம் கானூர் பிரளயவிடேங்கஸ்வரர் ஆலயத்தில் 63மூவர் குருபூஜை விழா

    14-04-2009

    தமிழ் (விரோதி) வருடப் பிறப்பு

    Back to Shaivam Home Page