• Important Events of Current Year
  • Important Events of 2009 - 10
  • Important Events of 2008 - 09
  • Important Events of 2006 - 07

    Important Events of 2007 - 08

    Date Event
    08-04-2008

    திருவாரூர், வைத்தீஸ்வரன்கோயில் ரிஷபம்.

    06-04-2008

    திருவாலங்காடு ரதம்; திருமயிலை, திருவான்மியூர், நான்குநேரி, வானமாமலை தீர்த்தம்; காஞ்சி-ஏகாம்பரநாதர் திருக்கல்யாணம்; தங்க இடபத்தில் எழுந்தருளல்; திருநாகை, திருநின்றையூர், திருக்குருங்குடி உற்சவாரம்பம்.

    30-03-2008

    திருமழபாடி நந்திகேஸ்வரர் திருமணம்.

    21-03-2008

    மதுரையில் 4-வது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு, 4th conference of saivasiddhanta at Madurai

    21-03-2008

    காஞ்சி-ஏகாம்பரர் மாவடி சேவை; நான்குநேரி, வானமாமலை-தெய்வநாயகன் தங்க ரதம்; திருநெல்வேலி, அவினாசி, ஸ்ரீவாஞ்சியம், திருக்கச்சூர், ஜம்புகேஸ்வரம், வைத்தீஸ்வரன்கோயில், திருச்செந்தூர், பழனி, விரிஞ்சிபுரம், மதுரை, வேதாரண்யம், திருவனந்தபுரம், வேலுடையான்பட்டு முதலிய தலங்களில் பங்குனி உத்திர தீர்த்தம்; திருவாலங்காடு(பகலில்) ஸ்ரீ நடராஜர் அனுக்கிரக தரிசனம்; கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மாமாங்குள தெப்பம்; திருவான்மியூர் வால்மீகிக்கு ஸ்ரீ தியாகராஜர் 8 திருநடனம்.

    20-03-2008

    அவினாசி முதலையுண்ட பாலனை அழைப்பித்த விழா; திருமயிலை அறுபத்து மூவர் விழா; காஞ்சி-ஏகாம்பரநாதர் வெள்ளி அதிகார நந்தி சேவை; காஞ்சி-ஏகாம்பரநாதர் அறுபத்து மூவர் விழா(பகலில்); வெள்ளி ரதம்(இரவில்).

    16-03-2008

    எரையூர் அ/மி ஸ்ரீ இன்பாம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ இருள்நீக்கீசுவரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

    14-03-2008

    காரடையான் நோன்பு.

    13-03-2008

    திருமயிலை, நான்குநேரி, வானமாமலை-ஸ்ரீ தெய்வநாயகன் பங்குனி உத்திர த்வஜாரோஹணம்; மயிலை ரிஷபம்.

    12-03-2008

    காஞ்சி-ஏகாம்பரநாதர், திருவாலங்காடு, திருவனந்தபுரம், விரிஞ்சிபுரம், மதுரை, வேதாரண்யம், திருவேற்காடு, திருவாரூர், ஜம்புகேஸ்வரம், மயிலம், மேல்ஓலக்கூர், பசுமலை, திருவண்ணாமலை, வைத்தீஸ்வரன்கோயில், திருக்கச்சூர், அவினாசி, பழனி, குன்றக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி, திருக்கழுக்குன்றம், கடிக்களூர் முதலிய தலங்களில் பங்குனி உத்திர உற்சவம் ஆரம்பம்.

    06-03-2008

    காளஹஸ்தி, இராமேஸ்வரம், காஞ்சி, சென்னிமலை, மேட்டூர்அணை முதலிய சிவத் தலங்களில் மகா சிவராத்திரி ப்ரமோற்சவ த்வஜாரோஹணம்; காளஹஸ்தி, வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர், இராமேஸ்வரம், சென்னிமலை, மேட்டூர்அணை, திருஇடைச்சுரம்(திருவடி சூலம்) ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் முதலிய தலங்களில் மகா சிவராத்திரி; திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார் ஆலயத்தில் ப்ரம்ம விஷ்ணு என்னும் அடிமுடி தேடியதும் லிங்கோத்பவ தரிசனமும்.

    06-03-2008

    தீயத்தூர் அ/மி ஸ்ரீ சகஸ்ரலெக்ஷ்மீஸ்வரர் திருக்கோயிலில் மஹா சிவராத்திரி

    29-02-2008

    ஸ்ரீ காளஹஸ்தி ரிஷபம்.

    24-02-2008

    காரைப்பாக்கம் அ/மி ஸ்ரீ மங்களாம்பிகை சமேத அ/மி ஸ்ரீ மாணிக்கவண்ணநாதர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

    21-02-2008

    திருமலை, திருவொற்றியூர் மாசிமக தீர்த்தம்; திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கோயிலில் செங்கோல் கொடுத்தல்; வேணுவன லிங்கோற்பத்தி, ரிஷபாரூட தரிசனம்.

    20-02-2008

    திருவண்ணாமலை முதலிய தலங்களில் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்; திருவொற்றியூர் மகிழடி சேவை.

    12-02-2008

    சங்கரநயினார் கோயில், ஸ்ரீவாஞ்சியம், ஜம்புகேஸ்வரம், திருவலம், திருக்கச்சூர், திருப்போரூர், தென்காசி, வேதாரண்யம், காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில், திருநெல்வேலி, கும்பகோணம், விருத்தாசலம், மதுரை, கஞ்சனூர், திருமழபாடி, திருவொற்றியூர், திருக்கண்ணபுரம் மற்றும் சகல சிவத் தலங்களிலும் மாசிமக உற்சவ த்வஜாரோஹணம்.

    09-02-2008

    திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் பத்ரதீபம் ரிஷபாரூட தரிசனம்.

    06-02-2008

    திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் பத்ரதீபம் ஆரம்பம்.

    05-02-2008

    திருவண்ணாமலை கிரி பிரதக்ஷிணம்.

    04-02-2008

    வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலய மகாநந்தி தரிசனம், மகாபிஷேகம், புஷ்பாலங்காரம்; திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் திருஊடல் உற்சவம்.

    27-01-2008

    திருபுவனம் அ/மி ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ கம்பகரேஸ்வர சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

    23-01-2008

    சென்னை-புரசை கங்காதரேஸ்வரர் கோயில் மற்றும் சகல இடங்களிலும் தைப்பூச தீர்த்தம்; மதுரை தீர்த்தம்.

    23-01-2008

    வடலூர் அருட்பெருஞ்சோதி தரிசனம்.

    23-01-2008

    நெல்லை ஸ்ரீ நெல்லையப்பர் கோயிலில் சௌந்தர சபா நடனம்; காஞ்சி ஏகாம்பரநாதர் தங்க ரிஷபம்; மயிலை கபாலீஸ்வரர் தெப்பம்.

    20-01-2008

    கீழஓகை ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ஆதிகைலாசநாதர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்.

    15-01-2008

    திருவண்ணாமலை உத்தராயண ப்ரமோற்சவ தீர்த்தம்; மதுரையில் கல்யானைக்கு கரும்பு அளித்தல்; திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் அயன தீர்த்தம்.

    02-01-2008

    தனுர் மாத பூஜா முடிவு.

    24-12-2007

    சகல சிவ தலங்களிலும் ஆரூத்ரா தரிசனம்; திருவேலங்காடு அனுக்ரஹ தரிசனம்; திருக்கச்சூர் திருநடனம்; திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கோயிலில் தாம்பர சபா நடனம்.

    23-12-2007

    சகல சிவ தலங்களிலும் ஆரூத்ரா அபிஷேகம்; திருவண்ணாமலை ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.

    19-12-2007

    சென்னை-கந்தகோட்டம், காஞ்சி-ஏகாம்பரநாதர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருக்கச்சூர், திருப்பாதிரிப்புலியூர், திருவிடைமருதூர், தஞ்சாவூர், திருவலம், பழனி, சுவாமிமலை, எண்கண், சங்கரநயினார்கோயில், குன்றக்குடி முதலிய தலங்களில் தைப்பூச ப்ரமோற்சவ த்வஜாரோஹணம்.

    17-12-2007

    தனுர் மாத பூஜா ஆரம்பம்.

    24-11-2007
    திருவண்ணாமலை கிரி பிரதக்ஷிணம், தெப்பம்; திருமலை பர்வத தீப தரிசனம்; திருமயிலை கபாலீஸ்வரர் கார்த்திகை தீபம்; சகல ஸ்தலங்களிலும் தீபம்.
    23-11-2007

    காஞ்சி காமாக்ஷி, திருவண்ணாமலை பரணி தீபம்.

    21-11-2007

    திருக்கடவூர் வீரட்டாணம் 1008 சங்காபிஷேகம்; பஞ்சமூர்த்தி புறப்பாடு; திருக்கழுக்குன்றம் வேதகிரியர் 1008 சங்காபிஷேகம்.

    17-11-2007

    சிதம்பரம், ஆவுடையார்கோயில், திருவாலங்காடு, காஞ்சி, திருக்கழுக்குன்றம், வேதாரண்யம், திருநின்றையூர், திருக்கச்சூர், நீடாமங்கலம், லால்குடி, தஞ்சாவூர், திருவையாறு, அவினாசி, நெய்வேலி முதலிய சிவ தலங்களில் ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவெம்பாவை உற்சவாரம்பம்.

    10-11-2007

    காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில் தீபாவளி உற்சவம்.

    05-11-2007

    திருநெல்வேலி நெல்லையப்பர் தீர்த்தம்.

    05-11-2007

    காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயிலில் பூர உற்சவம்.

    02-11-2007

    திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், வேதாரண்யம், திருமயிலை முதலிய தலங்களில் தீபோற்சவ ஆரம்பம்.

    27-10-2007

    வேதாரண்யம் பிக்ஷாண்டவர் வீதி வலம்; தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை அண்டமி ருத்திரபசுபதியார் அன்னம் கேட்டல்.

    25-10-2007

    திருவண்ணாமலை மாவட்டம் தென்மகா தேவமங்கலம் பர்வதமலை ஸ்ரீ மல்லிகார்ச்சுன சமேத ஸ்ரீ பிரமராம்பிகை சுவாமி கோயில், சென்னை-புரசை ஸ்ரீ கங்காதரேஸ்வரர், வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் மற்றும் சகல சிவ தலங்களிலும் அன்னாபிஷேகம்.

    24-10-2007

    திருமாளம் ஸ்ரீ அழகாம்பிகை உடனுறை ஸ்ரீ மகாகாளநாத சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்.

    13-10-2007

    சகல தலங்களிலும் நவராத்திரி உற்சவ ஆரம்பம்.

    13-10-2007

    திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் உமாதேவி வாமபாகத் தவநிலை கேதார விரத பூர்த்தி.

    06-10-2007

    திருவண்ணாமலை முதலிய தலங்களில் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.

    28-09-2007

    திருவாரூர், திருநள்ளார், திருமறைக்காடு, திருக்கோகர்ணம், திருக்காரைவாயில், திருநாகை, திருவாயம்பூர் முதலிய தலங்களில் நிறைபணி உற்சவம்.

    13-09-2007

    வேதாரண்யம் அர்த்தநாரீஸ்வரர் வேதமிதி தீர்த்தம்.

    11-09-2007

    மதுரையில் பிட்டு உற்சவ பூர்த்தி.

    11-09-2007

    சுசீந்திரம் ஸ்ரீ கும்பரேஸ்வரர் பவித்ரோற்சவ தீர்த்தம்.

    07-09-2007
    valangaimAn Nagar srI visAlAkshi ambAL uDanuRai srI kAsiviswanAthar temple mahA kumbAbishEham
    07-09-2007
    kIzhaveNmaNi srI mangaLAmbikA samEtha srI tharmapurIswarar temple mahA kumbAbishEham
    07-09-2007
    asikkADu srI vAthsalyAmbikai samEtha srI suvarNakirIswarar temple mahA kumbAbishEham
    31-08-2007
    vArAppUr srI soundaryanAyaki samEtha srI akathIswarar temple mahA kumbAbishEham
    31-08-2007
    kEsingan village srI soundaranAyaki uDanuRai srI sundarEswarar temple mahA kumbAbishEham
    31-08-2007
    kaDuvangudi srI kalyANasundari samEtha srI kailAsanAthar temple mahA kumbAbishEham
    31-08-2007
    jeyangoNDachOzhapuram srI periyanAyakiyammai uDanuRai srI kazhumalainAthar perumAn temple mahA kumbAbishEham
    30-08-2007
    pAlaiyUr srI kAmAkshi ambAL samEtha srI kailAsanAthar temple mahA kumbAbishEham
    30-08-2007
    visalUr srI akilANDEswari samEtha srI akathIswarar temple mahA kumbAbishEham
    28-08-2007

    திருவண்ணாமலை முதலிய தலங்களில் ஸ்ரீ நடராஜருக்கு அபிஷேகம்.

    27-08-2007
    thirunellikkAval srI mangaLAmbikai uDanuRai srI nellivananAthar temple mahA kumbAbishEham
    27-08-2007
    sirAngudi - puliyUr srI sivakAmasundari samEtha srI vyAgrapurIswarar temple mahA kumbAbishEham
    26-08-2007
    gurumaNAngudi srI akilANDEswari samEtha srI pArththIswarar temple mahA kumbAbishEham
    25-08-2007

    திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் உமாதேவி வாமபாகத் தவநிலை கேதார விரதம் ஆரம்பம்; காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி ஆவணி மூல தீர்த்தம்; பிட்டுக்கு மண் சுமத்தல்; மதுரையில் விறகு விற்றல்; மதுரையில் குதிரைக்கு கயிறு மாறல்; நரியை பரியாக்கல்.

    15-08-2007

    திருவண்ணாமலை ஸ்ரீ அம்பாள் ப்ரமோற்சவ தீர்த்தவாரி.

    14-08-2007

    திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் வாமபாகத்தோடு காக்ஷியருளல்.

    14-08-2007

    திருநெல்வேலி, திருக்கழுக்குன்றம், வேதாரண்யம், அவினாசி முதலிய தலங்களில் ஆவணிமூல உற்சவம் ஆரம்பம்; சென்னை-புரசை கங்காதரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணிமூல உற்சவம்.

    12-08-2007

    தக்ஷிண கைலாயத்தில் ஸ்ரீ அப்பர் சுவாமிகள் காட்சி.

    09-08-2007

    திருக்கழுக்குன்றத்தின் திருமுறை விழா; பஞ்சமூர்த்தி ரிஷப வாகனம்.

    30-07-2007

    ஸ்ரீ சங்கரநயினார் கோயிலி ஸ்ரீ கோமதி அம்பாள் தபசு.

    26-07-2007

    ராயவேலூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் பிரம்மோற்ச ஆரம்பம்.

    26-07-2007

    சென்னை-புரசை கங்காதரேஸ்வரர் வசந்த உற்சவ ஆரம்பம்.

    26-07-2007

    திருக்கச்சூர் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளின் யானை வாகன சேவை.

    23-07-2007

    சகல சிவ தலங்களில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருநக்ஷத்திரம்.

    23-07-2007

    திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கோயிலில் திருவாடி சுவாதி.

    23-07-2007

    திருவஞ்சைக் களத்தில் சேரமான் கைலாயம் போதல்.

    17-07-2007

    திருவண்ணாமலை, திருவையாறு, திருநெல்வேலி முதலிய தலங்களில் அயனோற்சவ தீர்த்தம்.

    12-07-2007

    சிதம்பரம், ஆவுடையார்கோயில், திருவண்ணாமலை, வேதாரண்யம், மதுரை, சென்னை-காசி விஸ்வநாதர், ஜம்புகேஸ்வரம், லால்குடி, திருக்கழுக்குன்றம் முதலிய ஸ்தல ஆனித் திருமஞ்சன உற்சவாரம்பம்; திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் அயனோற்சவ த்வஜாரோஹணம்.

    11-07-2007

    காரைக்கால் அம்மையார் மாங்கனி உற்சவம்; சகல ஸ்தல ஆடிப்பூர உற்சவாரம்பம்.

    07-07-2007

    பட்டீஸ்வரம் முத்துப் பந்தல்.

    28-06-2007

    மதுரை ஊஞ்சலுற்சவ தீர்த்தம்; மன்னார்குடி தெப்பம்; ராயவேலூர் சுந்தரேஸ்வரர் ப்ரம்மோற்சவ தீர்த்தம்; சென்னை புரசை கங்காதரேஸ்வரர் தீர்த்தம்.

    28-06-2007

    காஞ்சி காமாக்ஷி அம்மன் வியாச பூசை.

    28-06-2007
    aruLmozhithEvan srI visAlAtshi ambAL uDanuRai srI visvanAthar temple mahA kumbAbishEham
    28-06-2007
    thirunalluchEri srI nithyakalyANi uDanuRai srI suyampunAthar temple mahA kumbAbishEham
    28-06-2007
    manjakkaNNi kirAmam srI amirdhavalli ambhikai uDanuRai srI sOmanAthar temple mahA kumbAbishEham
    22-06-2007
    vEdha, Agama, & panniru thirumuRai, iyal (natural), music, dance, muthamizh vizha
    22-06-2007

    சகல தேவாலயங்களிலும் ஸ்ரீ நடராஜர் ஆனித் திருமஞ்சனம்.

    22-06-2007
    puduppAkkam srI akilANDEswari uDanuRai srI akasthIswarar temple mahA kumbAbishEham
    20-06-2007
    kuthAlam srI Anandavalli uDanuRai srI OmkALIswarar temple mahA kumbAbishEham
    20-06-2007
    karuvAzhakkarai srI mInakshi samEdha srI sOmasundarEswarar temple mahA kumbAbishEham
    19-06-2007

    திருவண்ணாமலை முதலிய இடங்களில் ஸ்ரீ மாணிக்கவாசகர் உற்சவம்.

    19-06-2007

    மதுரை ஊஞ்சல் உற்சவாரம்பம்; திருநெல்வேலி, வேதாரண்யம் உற்சவாரம்பம்.

    13-06-2007
    kachuppaLLi srI kAmatshi ammai uDanuRai srI EkAmparanAthar temple thiruppaNi thoDakkavizha
    10-06-2007
    Periyapuranam 4th year anniversary, at Bangalore Odukkathur mutt
    04-06-2007

    திருவண்ணாமலை முதலிய ஸ்தலங்களில் திருஞானசம்பந்தர் உற்சவம்.

    03-06-2007
    kIranUr vatakku srI visAlAtshi ambhikA samEdha srI viswanAthar temple mahA kumbAbishEham
    02-06-2007

    வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலய சண்டிகேஸ்வரர் புஷ்ப பல்லக்கு.

    31-05-2007

    மதுரை, நன்னிலம், சிவாயமலை, திருமருகல் முதலிய தலங்களில் ரதம்.

    30-05-2007

    திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் ரதம்; திருவண்ணாமலை தெப்பம்; காஞ்சி ஏகாம்பரநாதர் சர்வ தீர்த்தத்தில் தெப்பம்.

    27-05-2007

    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் அருணேதயத்தில் மலைக்கு எழுந்தருளல்.

    23-05-2007

    சென்னையில் ஸ்ரீ சேக்கிழார் சந்திப்பு உற்சவம்.

    23-05-2007

    திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் - நன்னிலம் அம்பல் சோமாசிமாரர் யாகம்.

    23-05-2007

    குன்றத்தூர் ஸ்ரீ சேக்கிழார் சுவாமிகள் திருநக்ஷத்திர வைபவம்.

    13-05-2007

    திருவண்ணாமலை - கும்பகோணம் முதலிய ஸ்தலங்களில் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.

    11-05-2007

    ஸ்ரீ அப்பர் சுவாமிகள் காட்சி.

    02-05-2007

    தஞ்சாவூர், திருவையாறு, திருக்கழுக்குன்றம், திருக்கடவூர், அவினாசி, திருக்கோட்டியூர், கும்பகோணம், திருநெல்வேலி, திருக்கச்சூர், திருவேற்காடு, சீர்காழி, வேதாரண்யம், காஞ்சி, எட்டிக்குடி, திருவண்ணாமலை, மதுரை, வடதிருநாகேஸ்வரம், திருப்பாதிரிப்புலியூர், குடியாத்தம் நெல்லூர்பேட்டை முதலிய சிவ ஸ்தலங்களில் "சித்ரா தீர்த்தம்".

    02-05-2007

    சென்னை புரசை ஸ்ரீகங்காதரேஸ்வரர் - பூக்கடை மல்லீஸ்வரர்-ஏகாம்பரநாதர்-திருவொற்றியூர் "சித்ரா பௌர்ணமி" உற்சவம்.

    02-05-2007

    திருமழபாடி நந்தி தேவர் திருக்கல்யாணம்.

    02-05-2007

    குடியாத்தம், திருப்புகலூர், திருப்பாதிரிப்புலியூர், திருநாவலூர், சென்னை-புரசை நால்வர் உற்சவாரம்பம்.

    02-05-2007

    பெத்துநாய்க்கன்பேட்டை வடமலை மேஸ்திரி தெரு, திருநாவுக்கரசு சபை - குடியாத்தம் சமரச சன்மார்க்க சபை (3 நாள்) ஸ்ரீ அப்பர் சுவாமிகள் திருநக்ஷத்திர வைபவம்.

    29-04-2007
    thumpivAdi srI soundaranAyaki ambhikai samEtha srI pasupathIswarar temple kumbAbishEham
    29-04-2007
    thEadhiyUr - maNavALanallUr srI kalyANasundari samEtha srI kalyANasundarEswarar temple kumbAbishEham
    29-04-2007
    makizhancheri srI akilAnDEswari samEtha srI kailAsanAthar temple kumbAbishEham
    24-04-2007

    திருச்சி மாவட்டம் திருப்பைஞ்ஞீலியில் திருநாவுக்கரசுக்கு கட்டமுது.

    23-04-2007
    akaramEDu srI mInAkshisunDarEswarar, srI marakathavalli kALiyamman temple kumbAbishEham
    23-04-2007
    thirukkaLAchEri srI sivakAmasundari ambikA samEtha srI nAganAthar temple (near tharangampADi) kumbabishekam
    23-04-2007
    kappUr srI apayAmbikai samEtha srI agnIswarar temple (near mayilADuthuRai) kumbabishekam
    14-04-2007

    திருவையாறு, திருக்கழுக்குன்றம், திருக்கடவூர், திருநெல்வேலி முதலிய சகல சிவ ஸ்தலங்களில் சித்திரை விஷு புண்ய தீர்த்தம்.

    14-04-2007

    காஞ்சி காமாக்ஷி அம்மன் தங்கரதம் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருதல்.

    14-04-2007

    பசும்பொன் மாவட்டம் கானூர் சுயம்புமூர்த்தி பிரளய விடங்கேசவரர் ஆலயத்தில் அறுபத்துமூவர் குருபூசை 19வது ஆண்டு விழா வைபவம்.

    14-04-2007

    தஞ்சாவூர்-கலசபாக்கம் முதலிய சிவஸ்தல ரிஷபம்; திருவையாறு ஆத்மபூசை, இரவில் சதுர்முக சப்ரத்தில் ரிஷப வாகன காட்சி.

    14-04-2007

    திருச்செங்காட்டாங்குடி-அண்டமி அமுது படையல்; வேதாரண்யம் பிக்ஷாண்டவர் உற்சவம்.

    14-04-2007

    தமிழ் (விய) வருடப் பிறப்பு

    Back to Shaivam Home Page