| Date | Event |
| 24-12-2007 | சகல சிவ தலங்களிலும் ஆரூத்ரா தரிசனம்; திருவேலங்காடு அனுக்ரஹ தரிசனம்; திருக்கச்சூர் திருநடனம்; திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கோயிலில் தாம்பர சபா நடனம். |
| 23-12-2007 | சகல சிவ தலங்களிலும் ஆரூத்ரா அபிஷேகம்; திருவண்ணாமலை ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். |
| 19-12-2007 | சென்னை-கந்தகோட்டம், காஞ்சி-ஏகாம்பரநாதர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருக்கச்சூர், திருப்பாதிரிப்புலியூர், திருவிடைமருதூர், தஞ்சாவூர், திருவலம், பழனி, சுவாமிமலை, எண்கண், சங்கரநயினார்கோயில், குன்றக்குடி முதலிய தலங்களில் தைப்பூச ப்ரமோற்சவ த்வஜாரோஹணம். |
| 17-12-2007 | தனுர் மாத பூஜா ஆரம்பம். |
| 24-11-2007 | திருவண்ணாமலை கிரி பிரதக்ஷிணம், தெப்பம்; திருமலை பர்வத தீப தரிசனம்; திருமயிலை கபாலீஸ்வரர் கார்த்திகை தீபம்; சகல ஸ்தலங்களிலும் தீபம். |
| 23-11-2007 | காஞ்சி காமாக்ஷி, திருவண்ணாமலை பரணி தீபம். |
| 21-11-2007 | திருக்கடவூர் வீரட்டாணம் 1008 சங்காபிஷேகம்; பஞ்சமூர்த்தி புறப்பாடு; திருக்கழுக்குன்றம் வேதகிரியர் 1008 சங்காபிஷேகம். |
| 17-11-2007 | சிதம்பரம், ஆவுடையார்கோயில், திருவாலங்காடு, காஞ்சி, திருக்கழுக்குன்றம், வேதாரண்யம், திருநின்றையூர், திருக்கச்சூர், நீடாமங்கலம், லால்குடி, தஞ்சாவூர், திருவையாறு, அவினாசி, நெய்வேலி முதலிய சிவ தலங்களில் ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவெம்பாவை உற்சவாரம்பம். |
| 10-11-2007 | காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில் தீபாவளி உற்சவம். |
| 05-11-2007 | திருநெல்வேலி நெல்லையப்பர் தீர்த்தம். |
| 05-11-2007 | காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயிலில் பூர உற்சவம். |
| 02-11-2007 | திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், வேதாரண்யம், திருமயிலை முதலிய தலங்களில் தீபோற்சவ ஆரம்பம். |
| 27-10-2007 | வேதாரண்யம் பிக்ஷாண்டவர் வீதி வலம்; தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை அண்டமி ருத்திரபசுபதியார் அன்னம் கேட்டல். |
| 25-10-2007 | திருவண்ணாமலை மாவட்டம் தென்மகா தேவமங்கலம் பர்வதமலை ஸ்ரீ மல்லிகார்ச்சுன சமேத ஸ்ரீ பிரமராம்பிகை சுவாமி கோயில், சென்னை-புரசை ஸ்ரீ கங்காதரேஸ்வரர், வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் மற்றும் சகல சிவ தலங்களிலும் அன்னாபிஷேகம். |
| 24-10-2007 | திருமாளம் ஸ்ரீ அழகாம்பிகை உடனுறை ஸ்ரீ மகாகாளநாத சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம். |
| 13-10-2007 | சகல தலங்களிலும் நவராத்திரி உற்சவ ஆரம்பம். |
| 13-10-2007 | திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் உமாதேவி வாமபாகத் தவநிலை கேதார விரத பூர்த்தி. |
| 06-10-2007 | திருவண்ணாமலை முதலிய தலங்களில் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். |
| 28-09-2007 | திருவாரூர், திருநள்ளார், திருமறைக்காடு, திருக்கோகர்ணம், திருக்காரைவாயில், திருநாகை, திருவாயம்பூர் முதலிய தலங்களில் நிறைபணி உற்சவம். |
| 13-09-2007 | வேதாரண்யம் அர்த்தநாரீஸ்வரர் வேதமிதி தீர்த்தம். |
| 11-09-2007 | மதுரையில் பிட்டு உற்சவ பூர்த்தி. |
| 11-09-2007 | சுசீந்திரம் ஸ்ரீ கும்பரேஸ்வரர் பவித்ரோற்சவ தீர்த்தம். |
| 07-09-2007 | valangaimAn Nagar srI visAlAkshi ambAL uDanuRai srI kAsiviswanAthar temple mahA kumbAbishEham |
| 07-09-2007 | kIzhaveNmaNi srI mangaLAmbikA samEtha srI tharmapurIswarar temple mahA kumbAbishEham |
| 07-09-2007 | asikkADu srI vAthsalyAmbikai samEtha srI suvarNakirIswarar temple mahA kumbAbishEham |
| 31-08-2007 | vArAppUr srI soundaryanAyaki samEtha srI akathIswarar temple mahA kumbAbishEham |
| 31-08-2007 | kEsingan village srI soundaranAyaki uDanuRai srI sundarEswarar temple mahA kumbAbishEham |
| 31-08-2007 | kaDuvangudi srI kalyANasundari samEtha srI kailAsanAthar temple mahA kumbAbishEham |
| 31-08-2007 | jeyangoNDachOzhapuram srI periyanAyakiyammai uDanuRai srI kazhumalainAthar perumAn temple mahA kumbAbishEham |
| 30-08-2007 | pAlaiyUr srI kAmAkshi ambAL samEtha srI kailAsanAthar temple mahA kumbAbishEham |
| 30-08-2007 | visalUr srI akilANDEswari samEtha srI akathIswarar temple mahA kumbAbishEham |
| 28-08-2007 | திருவண்ணாமலை முதலிய தலங்களில் ஸ்ரீ நடராஜருக்கு அபிஷேகம். |
| 27-08-2007 | thirunellikkAval srI mangaLAmbikai uDanuRai srI nellivananAthar temple mahA kumbAbishEham |
| 27-08-2007 | sirAngudi - puliyUr srI sivakAmasundari samEtha srI vyAgrapurIswarar temple mahA kumbAbishEham |
| 26-08-2007 | gurumaNAngudi srI akilANDEswari
samEtha srI pArththIswarar temple mahA kumbAbishEham |
| 25-08-2007 | திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் உமாதேவி வாமபாகத்
தவநிலை கேதார விரதம் ஆரம்பம்; காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி ஆவணி மூல தீர்த்தம்; பிட்டுக்கு மண் சுமத்தல்; மதுரையில் விறகு விற்றல்; மதுரையில்
குதிரைக்கு கயிறு மாறல்; நரியை பரியாக்கல். |
| 15-08-2007 | திருவண்ணாமலை ஸ்ரீ அம்பாள் ப்ரமோற்சவ தீர்த்தவாரி. |
| 14-08-2007 | திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் வாமபாகத்தோடு காக்ஷியருளல். |
| 14-08-2007 | திருநெல்வேலி, திருக்கழுக்குன்றம், வேதாரண்யம், அவினாசி முதலிய தலங்களில் ஆவணிமூல உற்சவம் ஆரம்பம்; சென்னை-புரசை கங்காதரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணிமூல உற்சவம். |
| 12-08-2007 | தக்ஷிண கைலாயத்தில் ஸ்ரீ அப்பர் சுவாமிகள் காட்சி. |
| 09-08-2007 | திருக்கழுக்குன்றத்தின் திருமுறை விழா; பஞ்சமூர்த்தி ரிஷப வாகனம். |
| 30-07-2007 | ஸ்ரீ சங்கரநயினார் கோயிலி ஸ்ரீ கோமதி அம்பாள் தபசு. |
| 26-07-2007 | ராயவேலூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் பிரம்மோற்ச ஆரம்பம். |
| 26-07-2007 | சென்னை-புரசை கங்காதரேஸ்வரர் வசந்த உற்சவ ஆரம்பம். |
| 26-07-2007 | திருக்கச்சூர் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளின் யானை வாகன சேவை. |
| 23-07-2007 | சகல சிவ தலங்களில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருநக்ஷத்திரம். |
| 23-07-2007 | திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கோயிலில் திருவாடி சுவாதி. |
| 23-07-2007 | திருவஞ்சைக் களத்தில் சேரமான் கைலாயம் போதல். |
| 17-07-2007 | திருவண்ணாமலை, திருவையாறு, திருநெல்வேலி முதலிய தலங்களில் அயனோற்சவ தீர்த்தம். |
| 12-07-2007 | சிதம்பரம், ஆவுடையார்கோயில், திருவண்ணாமலை, வேதாரண்யம், மதுரை, சென்னை-காசி விஸ்வநாதர், ஜம்புகேஸ்வரம், லால்குடி, திருக்கழுக்குன்றம் முதலிய ஸ்தல ஆனித் திருமஞ்சன உற்சவாரம்பம்; திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் அயனோற்சவ த்வஜாரோஹணம். |
| 11-07-2007 | காரைக்கால் அம்மையார் மாங்கனி உற்சவம்; சகல ஸ்தல ஆடிப்பூர உற்சவாரம்பம். |
| 07-07-2007 | பட்டீஸ்வரம் முத்துப் பந்தல். |
| 28-06-2007 | மதுரை ஊஞ்சலுற்சவ தீர்த்தம்; மன்னார்குடி தெப்பம்; ராயவேலூர் சுந்தரேஸ்வரர் ப்ரம்மோற்சவ தீர்த்தம்; சென்னை புரசை கங்காதரேஸ்வரர் தீர்த்தம். |
| 28-06-2007 | காஞ்சி காமாக்ஷி அம்மன் வியாச பூசை. |
| 28-06-2007 | aruLmozhithEvan srI visAlAtshi ambAL uDanuRai srI visvanAthar temple mahA kumbAbishEham |
| 28-06-2007 | thirunalluchEri srI nithyakalyANi uDanuRai srI suyampunAthar temple mahA kumbAbishEham |
| 28-06-2007 | manjakkaNNi kirAmam srI amirdhavalli ambhikai uDanuRai srI sOmanAthar temple mahA kumbAbishEham |
| 22-06-2007 | vEdha, Agama, & panniru thirumuRai, iyal (natural), music, dance, muthamizh vizha |
| 22-06-2007 | சகல தேவாலயங்களிலும் ஸ்ரீ நடராஜர் ஆனித் திருமஞ்சனம். |
| 22-06-2007 | puduppAkkam srI akilANDEswari uDanuRai srI akasthIswarar temple mahA kumbAbishEham |
| 20-06-2007 | kuthAlam srI Anandavalli uDanuRai srI OmkALIswarar temple mahA kumbAbishEham |
| 20-06-2007 | karuvAzhakkarai srI mInakshi samEdha srI sOmasundarEswarar temple mahA kumbAbishEham |
| 19-06-2007 | திருவண்ணாமலை முதலிய இடங்களில் ஸ்ரீ மாணிக்கவாசகர் உற்சவம். |
| 19-06-2007 | மதுரை ஊஞ்சல் உற்சவாரம்பம்; திருநெல்வேலி, வேதாரண்யம் உற்சவாரம்பம். |
| 13-06-2007 | kachuppaLLi srI kAmatshi ammai uDanuRai srI EkAmparanAthar temple thiruppaNi thoDakkavizha |
| 10-06-2007 | Periyapuranam 4th year anniversary, at Bangalore Odukkathur mutt |
| 04-06-2007 | திருவண்ணாமலை முதலிய ஸ்தலங்களில் திருஞானசம்பந்தர் உற்சவம். |
| 03-06-2007 | kIranUr vatakku srI visAlAtshi ambhikA samEdha srI viswanAthar temple mahA kumbAbishEham |
| 02-06-2007 | வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலய சண்டிகேஸ்வரர் புஷ்ப பல்லக்கு. |
| 31-05-2007 | மதுரை, நன்னிலம், சிவாயமலை, திருமருகல் முதலிய தலங்களில் ரதம். |
| 30-05-2007 | திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் ரதம்; திருவண்ணாமலை தெப்பம்; காஞ்சி ஏகாம்பரநாதர் சர்வ தீர்த்தத்தில் தெப்பம். |
| 27-05-2007 | திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் அருணேதயத்தில் மலைக்கு எழுந்தருளல். |
| 23-05-2007 | சென்னையில் ஸ்ரீ சேக்கிழார் சந்திப்பு உற்சவம். |
| 23-05-2007 | திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் - நன்னிலம் அம்பல் சோமாசிமாரர் யாகம். |
| 23-05-2007 | குன்றத்தூர் ஸ்ரீ சேக்கிழார் சுவாமிகள் திருநக்ஷத்திர வைபவம். |
| 13-05-2007 | திருவண்ணாமலை - கும்பகோணம் முதலிய ஸ்தலங்களில் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். |
| 11-05-2007 | ஸ்ரீ அப்பர் சுவாமிகள் காட்சி. |
| 02-05-2007 | தஞ்சாவூர், திருவையாறு, திருக்கழுக்குன்றம், திருக்கடவூர், அவினாசி, திருக்கோட்டியூர், கும்பகோணம், திருநெல்வேலி, திருக்கச்சூர், திருவேற்காடு, சீர்காழி, வேதாரண்யம், காஞ்சி, எட்டிக்குடி, திருவண்ணாமலை, மதுரை, வடதிருநாகேஸ்வரம், திருப்பாதிரிப்புலியூர், குடியாத்தம் நெல்லூர்பேட்டை முதலிய சிவ ஸ்தலங்களில் "சித்ரா தீர்த்தம்". |
| 02-05-2007 | சென்னை புரசை ஸ்ரீகங்காதரேஸ்வரர் - பூக்கடை மல்லீஸ்வரர்-ஏகாம்பரநாதர்-திருவொற்றியூர் "சித்ரா பௌர்ணமி" உற்சவம். |
| 02-05-2007 | திருமழபாடி நந்தி தேவர் திருக்கல்யாணம். |
| 02-05-2007 | குடியாத்தம், திருப்புகலூர், திருப்பாதிரிப்புலியூர், திருநாவலூர், சென்னை-புரசை நால்வர் உற்சவாரம்பம். |
| 02-05-2007 | பெத்துநாய்க்கன்பேட்டை வடமலை மேஸ்திரி தெரு, திருநாவுக்கரசு சபை - குடியாத்தம் சமரச சன்மார்க்க சபை (3 நாள்) ஸ்ரீ அப்பர் சுவாமிகள் திருநக்ஷத்திர வைபவம். |
| 29-04-2007 | thumpivAdi srI soundaranAyaki ambhikai samEtha srI pasupathIswarar temple kumbAbishEham |
| 29-04-2007 | thEadhiyUr - maNavALanallUr srI kalyANasundari samEtha srI kalyANasundarEswarar temple kumbAbishEham |
| 29-04-2007 | makizhancheri srI akilAnDEswari samEtha srI kailAsanAthar temple kumbAbishEham |
| 24-04-2007 | திருச்சி மாவட்டம் திருப்பைஞ்ஞீலியில் திருநாவுக்கரசுக்கு கட்டமுது. |
| 23-04-2007 | akaramEDu srI mInAkshisunDarEswarar, srI marakathavalli kALiyamman temple kumbAbishEham |
| 23-04-2007 | thirukkaLAchEri srI sivakAmasundari ambikA samEtha srI nAganAthar temple (near tharangampADi) kumbabishekam |
| 23-04-2007 | kappUr srI apayAmbikai samEtha srI agnIswarar temple (near mayilADuthuRai) kumbabishekam |
| 14-04-2007 | திருவையாறு, திருக்கழுக்குன்றம், திருக்கடவூர், திருநெல்வேலி முதலிய சகல சிவ ஸ்தலங்களில் சித்திரை விஷு புண்ய தீர்த்தம். |
| 14-04-2007 | காஞ்சி காமாக்ஷி அம்மன் தங்கரதம் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருதல். |
| 14-04-2007 | பசும்பொன் மாவட்டம் கானூர் சுயம்புமூர்த்தி பிரளய விடங்கேசவரர் ஆலயத்தில் அறுபத்துமூவர் குருபூசை 19வது ஆண்டு விழா வைபவம். |
| 14-04-2007 | தஞ்சாவூர்-கலசபாக்கம் முதலிய சிவஸ்தல ரிஷபம்; திருவையாறு ஆத்மபூசை, இரவில் சதுர்முக சப்ரத்தில் ரிஷப வாகன காட்சி. |
| 14-04-2007 | திருச்செங்காட்டாங்குடி-அண்டமி அமுது படையல்; வேதாரண்யம் பிக்ஷாண்டவர் உற்சவம். |
| 12-04-2007 | eDaiyUr - ammaLUr srI kAmAkshi ambhika samEtha srI eAkAmbarEswarar temple kumbAbishEham |
| 12-04-2007 | thittacheri viswanAthar swami temple kumbabishekam |
| 05-04-2007 | thiruppanaiyUr saundharEshvarar swami temple kumbabishekam |
| 05-04-2007 | thirunIDUr srI vEyuRuthOLiyammai uDanuRai srI sOmanAthar temple (mayilADuthuRai taluk) kumbabishekam |
| 05-04-2007 | siRukaDampUr srI visAlAkshi samEtha srI viswanAthar temple (near thiruviDaimarudhUr) kumbabishekam |
| 01-04-2007 | puDuppathUr srI soundaranAyaki uDanuRai srI thirumEni azhakar temple (near thiruvArUr) kumbabishekam |
| 28-03-2007 | chOzapuram chOleeshvarar swami temple kumbabishekam |
| 25-03-2007 | thirucciRREmam (nEmam) vEdapurishvarar temple kumbabishekam |
| 25-03-2007 | peruviDaimarudhUr vishwanath temple kumbabishekam |
| 22-02-2007 | kadampUr srI kaRpakavaLLi ambhikA samEtha srI kaRpakEswarar temple kumbAbishEham |
| 09-02-2007 | muLLaNkuDi madhakusAlai temple kumbabishekam |
| 29-01-2007 | nAkai Dt, cinnathumpUr, srI viswanAthar temple kumbabishekam |
| 29-01-2007 | nAkai Dt, karuppampulam north, srI kAlahasthIswarar temple kumbabishekam |
| 24-01-2007 | Thiruvarur Dt, nAlUr mayAnam temple kumbabishekam |
| 29-10-2006 | Nagai Dt, periyasingalandhi maNikaNDesar temple kumbabishekam |
| 23,24-09-2006 | Seminar on Srisailam - Potti Sriramulu Telugu University |
| 10-09-2006 | thiruvarur dt, thirukkoNDiccaram temple kumbabishekam |
| 31-08-2006 | Nagai Dt, kazukkanimuttam temple kumbabishekam |
| 31-08-2006 | Nagai Dt, Andhakudi temple kumbabishekam |
| 27-08-2006 | thiruviDaimaruthUr mahAlinga swamy temple kumbabishekam |
| 20-08-2006 | Nagai Dt, Vallam temple kumbabishekam |
| 19 & 20-08-2006 | Periya puranam conference, Karpagam Institutions, Coimbatore |