| Date | Event |
| 26-06-2013 | திருஇன்னம்பர் சிவாலயம் மகா கும்பாபிஷேகம் (விபரம் : 09884126417) |
| 03-06-2013 | மயிலாடுதுறை வட்டம், ஆத்தூர் சிவாலயம் மகா கும்பாபிஷேகம் (விபரம் : 09884126417) |
| 29-05-2013 | திருக்கோழம்பம் அருள்மிகு ஸ்ரீ கோகிலேஸ்வரர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் (விபரம் : 09884126417) |
| 29-05-2013 | நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், மண்ணிப்பள்ளம் அருள்மிகு ஸ்ரீ ஆதிவைத்தியநாதர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் (விபரம் : 09884126417) |
| 27-05-2013 | உத்தமர்சீலி அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் |
| 23-05-2013 | காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், திருஇடைச்சுரம் (திருவடிச்சூலம்) அருள்மிகு ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் (தொடர்பு : 044 - 27420485, 9444523890) |
| 20-05-2013 | உடையார்கோயில் அருள்மிகு ஸ்ரீ கரவந்தீசுவரர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் (விபரம் : 09884126417) |
| 27 & 28-04-2013 | திருவையாறு முதலாகிய சப்த ஸ்தான பெருவிழா |
| 18-03-2013 | திருச்சோற்றுத்துறை ஸ்ரீ ஓதனவனேஸ்வரர் திருக்கோயிலில் முப்பெரும் விழா |
| 18-03-2013 | கன்னியாபட்டி அருள்மிகு ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் |
| 14-02-2013 | சப்தகன்னிகாபுரம் அருள்மிகு ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் |
| 07-02-2013 | திருவையாறு அருள்மிகு ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் |
| 01-02-2013 | விக்கிரமங்கலம் அ/மி ஸ்ரீ சோழீஸ்வரர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் |
| 25-03-2013 | சென்னை மயிலை 63வர் உலா |
| 24-03-2013 | மயிலை தேர் |
| 23-03-2013 | மயிலை கபாலீஸ்வரர் யானை வாகனம் |
| 22-03-2013 | மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ரிஷப சேவை, காஞ்சியில் 63வர் உலா, வெள்ளி ரதம். |
| 24-02-2013 | திருமழபாடி மகா ரதம் |
| 01-12-2012 | International conference on Shiva at MFAH; Location: Brown Auditorium, Museum of Fine Arts, Houston |
| 11-11-2012 | இராமனதீச்சரம் ஸ்ரீ இராமநாத சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் |
| 28-10-2012 | தொண்டைமான்நல்லூர் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் |
| 15-07-2012 | ஆளப்பிறந்தான் ஸ்ரீ பூமீஸ்வரர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் |
| 15-07-2012 | ஆத்தூர் ஸ்ரீ ரெத்தினபுரீஸ்வரர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் |
| 15-07-2012 | கருப்பூர்-பாய்ச்சல்கடை ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் |
| 15-07-2012 | துகிலி அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் |
| 08-07-2012 | திலதைப்பதி (திலதர்ப்பணபுரி) அருள்மிகு ஸ்ரீ முத்தீசர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்; காலை 11.00மணிக்கு. |
| 08-07-2012 | தண்டாங்கோரை அருள்மிகு ஸ்ரீ கைலாஸநாத ஸ்வாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் |
| 08-07-2012 | திருத்தலையாலங்காடு ஸ்ரீ நர்த்தனபுரீச்வர ஸ்வாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் |
| 29-06-2012 | 78, கிளாம்பாக்கம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் |
| 07-06-2012 | விளாங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் |
| 04-06-2012 | திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் இரவு புஷ்ப பல்லக்கு. |
| 31-05-2012 | எடமணல் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் |
| 30-05-2012 | திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் வெள்ளி ரிஷபம். |
| 28-05-2012 | ஓசூரி ஸ்ரீகாசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் திருநாவுக்கரசர் அருட்சரித துவக்க விழா |
| 27-05-2012 | பெங்களூரில் பெரியபுராண தொடர் சொற்பொழிவு 9-ஆம் ஆண்டு நிறைவு விழா |
| 11-05-2012 | சீர்காழி ஸ்ரீமுத்துச்சட்டைநாதர் உற்சவம். |
| 07-05-2012 | திருவையாறு ஸ்ரீபஞ்சநதீஸ்வரர் ஆரூர் ஸ்வாமிகளுடன் ஆலயத்திற்குள் வரும் ஆனந்த வைபவம் இரவு சுத்தாபிஷேகம். |
| 06-05-2012 | திருவையாறு ஸ்ரீபஞ்சநதீஸ்வரர் விசித்ர கண்ணாடி சிவிகையிலும், திருநந்திதேவர் வெட்டிவேர் சிவிகையிலும் சப்தஸ்தல பிரதட்சணம், திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் வசந்த உற்சவம். |
| 05-05-2012 | திருவையாறு பிக்ஷாடணர் உற்சவம் இரவு குதிரை வாகனம், சென்னை - மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா. |
| 04-05-2012 | திருவையாறு பஞ்சநதீஸ்வரர் இரவு உள் சப்தஸ்தானம். |
| 01-05-2012 | திருக்கழுக்குன்றம் ஸ்ரீவேதகிரீஸ்வரர் திருத்தேர் |
| 30-04-2012 | திருக்கடவூர் காலசங்காரம் |
| 29-04-2012 | திருவையாறு ஆத்ம பூஜை, ரிஷப வாகனக் காட்சி, திருச்சிராப்பள்ளி மாத்ருபூதேஸ்வரர் இரத்தினாவதிக்கு தாயாக வருதல், சென்னை - சைதை ஸ்ரீகாரணீஸ்வரர் வெள்ளி ரிஷபம். |
| 28-04-2012 | வேதாரண்யம் அகஸ்தியருக்கு மணக்கோலக் காட்சி. |
| 27-04-2012 | மயிலாடுதுறை, ஐயாரப்பர் சப்தஸ்தான விழா ஆரம்பம். |
| 26-04-2012 | சீர்காழி திருமுலைப்பால் உற்சவம், சென்னை-மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் வசந்த விழா. |
| 25-04-2012 | திருக்கழுக்குன்றம் கொடியேற்றம். |
| 25-04-2012 | கும்பகோணம், கரந்தை, திருப்பனந்தாள், திருவையாறு, திருநீலக்குடி, திருக்கடையூர் முதலிய சிவஸ்தலங்களில் சைத்ர உற்சவ ஆரம்பம். |
| 22-04-2012 | திருச்செங்காட்டங்குடி அமுது படையல். |
| 21-04-2012 | திருவாவடுதுறை திருநந்திதேவர், திருமூலம் (உட்பிரகாரம்) புறப்பாடு. |
| 17-04-2012 | ஸ்ரீதிருநாவுக்கரசு சுவாமிகள் குருபூஜை, திருக்கட்டமுது உற்சவம். |
| 16-04-2012 | திருப்புகலூரில் பின்னிரவு விடியல் ஸ்ரீதிருநாவுக்கரசு சுவாமிகள் ஐக்கியம். |
| 13-04-2012 | பசும்பொன் மாவட்டம் கானூர் சுயம்புமூர்த்தி பிரளயவிடங்கேஸ்வரர் கோயிலில் 63வர் குருபூஜை, சீர்காழி ஸ்ரீஉமாமகேஸ்வரருக்கு உச்சிகாலத்தில் புழுகாப்பு, சென்னை மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் விடையாற்றி உற்சவம் 6ம் நாள் |