14/1 திட்டச்சேரி அ/மி ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் உடனுறை அ/மி ஸ்ரீ விஸ்வநாத சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

14/1 thittachEri srI visAlAkshi uDanuRai srI viswanathar temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில், 14/1 திட்டச்சேரி, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.


கும்பாபிஷேக விழா:

நிகழும் விய ஆண்டு பங்குனித்திங்கள் 29ம் நாள், (12 - 04 - 2007) வியாழக்கிழமை, திருவோணம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 09.00 மணிக்குமேல் 09.30 மணிக்குள் அ/மி ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் உடனுறை அ/மி ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெறவிருப்பதால் பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் உடனுறை அ/மி ஸ்ரீ விஸ்வநாத சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page