திருப்பனையூர் அ/மி ஸ்ரீ பெரியநாயகி உடனுறை அ/மி ஸ்ரீ செளந்தரேஸ்வர சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருஞ்சாந்திப் பெருவிழா (மகா கும்பாபிஷேகம்)
- - - - - - - - -

thiruppanaiyUr srI periyanAyaki uDanuRai srI soundarEswarar temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ செளந்தரேஸ்வரர் திருக்கோயில், திருப்பனையூர், நன்னிலம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். [திருப்பனையூர், மயிலாடுதுறை - திருவாரூர் பேருந்து வழி தடத்தில் திருவாரூரிலிருந்து வடக்கே 15 கி. மீ. தொலைவிலும், மயிலாடுதுறையிலுருந்து தெற்கே 25 கி. மீ. தொலைவில் உள்ள ஆண்டிப்பந்தல் பேருந்து நிலையத்தில் இறங்கி 2 கி. மீ. செல்ல வேண்டும்.]


சிறப்பு:

பார்க்க - தலபுராணம்


கும்பாபிஷேக விழா:

நிகழும் மங்களகரமான விய வருடம் பங்குனி மாதம் 22ம் நாள், (05 - 04 - 2007) வியாழக்கிழமை, திருதியை திதி, சுவாதி நட்சத்திரம், கூடிய சுபயோக நன்னாளில் காலை 08.30 மணிக்குமேல் 10.00 மணிக்குள் ரிஷப லக்னத்தில் அ/மி ஸ்ரீ பெரியநாயகி உடனுறை அ/மி ஸ்ரீ செளந்தரேஸ்வர சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ பெரியநாயகி உடனுறை அ/மி ஸ்ரீ செளந்தரேஸ்வர சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page