திருநீடூர் அ/மி ஸ்ரீ வேயுறுதோளியம்மை உடனுறை அ/மி ஸ்ரீ சோமநாத சுவாமி திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

thirunIDUr srI vEyuRuthOLiyammai uDanuRai srI sOmanAthar temple jIrNOththAraNa ashtapandana mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ சோமநாதர் திருக்கோயில், திருநீடூர், மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.


சிறப்பு:

திருநீடூர் தலவரலாறு


கும்பாபிஷேக விழா:

நிகழும் மங்களகரமான விய ஆண்டு பங்குனி மாதம் 22ம் நாள், (05 - 04 - 2007) வியாழக்கிழமை, திருதியை திதி சுவாதி நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 07.30 மணிக்குமேல் 10.00 மணிக்குள் ரிஷப லக்னத்தில் அ/மி ஸ்ரீ வேயுறுதோளியம்மை உடனுறை அ/மி ஸ்ரீ சோமநாத சுவாமி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ வேயுறுதோளியம்மை உடனுறை அ/மி ஸ்ரீ சோமநாத சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page