|
Home > Events
தேதியூர் - மணவாளநல்லூர் அ/மி ஸ்ரீ கல்யாண சுந்தரி சமேத அ/மி ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - - - - - - - - -
thEadhiyUr - maNavALanallUr srI kalyANasundari samEtha srI kalyANasundarEswarar temple mahA kumbAbishEham * * * * *
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் என்கிற அ/மி. ஸ்ரீ மணவாளேஸ்வரர் திருக்கோயில், தேதியூர் - மணவாளநல்லூர், குடவாசல் தலுகா, திருவாரூர் மாவட்டம்.
கும்பாபிஷேக விழா:
நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் சித்திரை மாதம் 16ம் நாள், (29 - 04 - 2007) ஞாயிற்றுக் கிழமை, துவாதசி திதி, உத்திர நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 07.30 மணிக்குமேல் 08.30 மணிக்குள் ரிஷப லக்னத்தில் அ/மி ஸ்ரீ கல்யாண சுந்தரி சமேத அ/மி ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ கல்யாண சுந்தரி சமேத அ/மி ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|