சிறுகடம்பூர் அ/மி ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ விஸ்வநாத சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

siRukaDampUr srI visAlAkshi samEtha srI viswanAthar temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில், சிறுகடம்பூர், ஆரலூர் வட்டம், திருவிடைமருதூர் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.


கும்பாபிஷேக விழா:

நிகழும் விய வருடம் பங்குனி மாதம் 22ம் நாள், (05 - 04 - 2007) வியாழக்கிழமை, சுவாதி நட்சத்திரம், கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 08.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் ரிஷப லக்னத்தில் அ/மி ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ விஸ்வநாத சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page