|
Home > Events
புதுப்பத்தூர் அ/மி ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறை அ/மி ஸ்ரீ திருமேனி அழகர் சுவாமி திருக்கோயில் புனராவர்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் - - - - - - - - -
puDuppathUr srI soundaranAyaki uDanuRai srI thirumEni azhakar temple punarAvardhana ashtapandana mahA kumbAbishEham * * * * *
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ திருமேனி அழகர் திருக்கோயில், 28 புதுப்பத்தூர், திருவாரூர் வட்டம், & மாவட்டம்.
கும்பாபிஷேக விழா:
நிகழும் விய வருடம் பங்குனி மாதம் 18ம் நாள், (01 - 04 - 2007) ஞாயிற்றுக்கிழமை, உத்திர நட்சத்திரம், சதுர்தசி கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.30 மணிக்குமேல் 11.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் அ/மி ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறை அ/மி ஸ்ரீ திருமேனி அழகர் சுவாமி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறை அ/மி ஸ்ரீ திருமேனி அழகர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|