புதுப்பாக்கம் அ/மி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை அ/மி ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

puduppAkkam srI akilANDEswari uDanuRai srI akasthIswarar suvAmi temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், 41, புதுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.

கும்பாபிஷேக விழா:

நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் ஆனித்திங்கள் 08ம் நாள், (22 - 06 - 2007) வெள்ளிக்கிழமை, உத்தராயணம் சுக்லபக்ஷ சப்தமி, உத்திர நட்சத்திரம் கூடிய சுபதினத்தில்காலை 06.00 மணிக்குமேல் 07.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுக்ர ஹோரையில் அ/மி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை அ/மி ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை அ/மி ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page