பெருவிடைமருதூர் அ/மி ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ விஸ்வநாத சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - - - - -

peruviDaimarudhUr srI visAlAkshi ambikA samEtha srI viswanAthar temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில், பெருவிடைமருதூர், மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம்.



கும்பாபிஷேக விழா:

நிகழும் சுபஸ்ரீ விய வருடம் பங்குனி மாதம் 11ம் நாள், (25 - 03 - 2007) ஞாயிற்றுக்கிழமை, சப்தமி, மிருகசிரீஷ நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 07.30 மணிக்குமேல் 09.00 மணிக்குள் அ/மி ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெறவிருப்பதால், பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page