|
Home > Events
thirunAlUr mayAnam (a) thirumeignanam srI gnAnambikA samEtha srI gnAnaparamEswarar temple mahA kumbAbisheham
அமைவிடம்:
அ/மி. ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருநாலூர் மயானம் (திருமெய்ஞானம்), கும்பகோணம் வட்டம், திருவாரூர் மாவட்டம். கும்பகோணம் - குடவாசல் பேருந்துச் சாலையில் திருச்சேறையை அடுத்து இத்தலம் உள்ளது.
சிறப்பு:
தல வரலாறு / Sthalapuranam
கும்பாபிஷேக விழா:
நிகழும் விய வருடம் தை மாதம் 10ம் நாள், 24 - 01 - 2007 புதன்கிழமை சஷ்டி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் கூடிய நன்னாளில் காலை 9.30 மணிக்கு மேல் 10.30க்குள் மீன லக்கனத்தில் மகா கும்பாபிஷேகம் நடக்கவிருப்பதால், பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ ஞானாம்பிகா சமேத ஸ்ரீ ஞானபரமேஸ்வர சுவாமியின் அருளுக்குப் பாத்திராமாகும்படி வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|