|
Home > Events
மகிழஞ்சேரி அ/மி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அ/மி ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - - - - - - - - -
makizhancheri srI akilAnDEswari samEtha srI kailAsanAthar temple mahA kumbAbishEham * * * * *
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், மகிழஞ்சேரி கிராமம், நன்னிலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம்.
கும்பாபிஷேக விழா:
நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் சித்திரை மாதம் 16ம் நாள், (29 - 04 - 2007) ஞாயிற்றுக்கிழமை, உத்திர நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 08.30 மணிக்குமேல் 09.00 மணிக்குள் அ/மி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அ/மி ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|