கீரனூர் வடக்கு அ/மி ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

kIranUr vatakku srI visAlAtshi ambhikA samEdha srI visvanAthar suvAmi temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில், கீரனூர் வடக்குதெரு, நன்னிலம் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.

கும்பாபிஷேக விழா:

நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் வைகாசி மாதம் 20ம் நாள், (03 - 06 - 2007) ஞாயிற்றுக்கிழமை, மூலா நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 09.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் கடக லக்னத்தில் அ/மி ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page