கருவாழக்கரை அ/மி ஸ்ரீ மீனாக்ஷி சமேத அ/மி ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

karuvAzhakkarai srI mInakshi samEdha srI sOmasundarEswarar suvAmi temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் திருக்கோயில், கருவாழக்கரை, தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்.

கும்பாபிஷேக விழா:

நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் ஆனித்திங்கள் 06ம் நாள், (20 - 06 - 2007) புதன்கிழமை, பஞ்சமி திதி, மக நட்சத்திரம் கூடிய நன்னாளில் கதிரெழு கடிகை 3.45க்குள் காலை 06.00 மணிக்குமேல் 07.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் அ/மி ஸ்ரீ மீனாக்ஷி சமேத அ/மி ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ மீனாக்ஷி சமேத அ/மி ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page