|
Home > Events
கடம்பூர் அ/மி ஸ்ரீ கற்பகவள்ளி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ கற்பகேஸ்வரர் சுவாமி மற்றும் கற்பக விநாயகர் ஆலய பாலஸ்தாபனம் - - - - - - - - -
kadampUr srI kaRpakavaLLi ambhikA samEtha srI kaRpakEswarar and kaRpaka vinAyakar temple pAlasthApanam * * * * *
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ கற்பகேஸ்வரர் திருக்கோயில், கடம்பூர் கிராமம், பரப்பனாமேடு வட்டம், நீடாமங்கலம் தாலுகா.
கும்பாபிஷேக விழா:
நிகழும் விய வருடம் மாசி மாதம் 10ம் நாள், (22 - 02 - 2007) வியாழக்கிழமை, பஞ்சமி திதி, அசுவதி நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 08.00 மணிக்குமேல் 09.30 மணிக்குள் மீன லக்னத்தில் அ/மி ஸ்ரீ கற்பகவள்ளி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ கற்பகேஸ்வரர் சுவாமி மற்றும் கற்பக விநாயகர் ஆலய விமானங்களுக்கு பாலஸ்தாபனம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ கற்பகவள்ளி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ கற்பகேஸ்வரர் சுவாமி மற்றும் கற்பக விநாயகரின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|