கச்சுப்பள்ளி அ/மி ஸ்ரீ காமாட்சி அம்மை உடனுறை அ/மி ஸ்ரீ ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயில் திருப்பணி தொடக்கவிழா
- - - - - - - - -

kachuppaLLi srI kAmatshi ammai uDanuRai srI EkAmparanAthar suvAmi temple thiruppaNi thoDakkavizha
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில், கச்சுப்பள்ளி, இடைப்பாடி வட்டம், சேலம் மாவட்டம்.

கும்பாபிஷேக விழா:

நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் வைகாசி மாதம் 30ம் நாள், (13 - 06 - 2007) புதன்கிழமை, சுபதினத்தில் காலை 05.00 மணிக்குமேல் 07.30 மணி வரை திருநெறிய தீந்தமிழ் வேள்வி வழிபாடுகள் செய்து திருப்பணி தொடங்கப்பட உள்ளது. எனவே இதை கண்ணுறும் மெய்யன்பர்கள் சூரியனும் சந்திரனும் உள்ளவரை நிலைபெறும் இந்தத் திருப்பணியில் தாங்களும் பங்கு கொண்டு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து அ/மி ஸ்ரீ காமாட்சி அம்மை உடனுறை அ/மி ஸ்ரீ ஏகாம்பரநாதர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page