|
Home > Events
தெய்வச்சேக்கிழார் அருளிய பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு நான்காவது ஆண்டு நிறைவு விழா - - - - - - - - -
theivachEkkizhAr aruLiya periyapurANath thoDar soRpozhivu nAnkAvadhu Aandu NiRaivu vizhA * * * * *
நாள்:
10-06-2007, ஞாயிற்றுக்கிழமை.
நேரம்:
காலை 10.00 மணி முதல் இரவு 8.00 வரை.
இடம்:
ஸ்ரீ மகான் ஒடுக்கத்தூர் சுவாமிகள் மடம், அலசூர் ஏரிக்கரை, கங்காதர செட்டித் தெரு, பெங்களூர்.
சிறப்பு நிகழ்ச்சிகள் :
திருமுறை இசை மாமணி. மயிலை திரு. பா. சற்குருநாத தேசிகர், அவர்களின் தேவார இசையும், தொடர்ந்து, சைவசித்தாந்த ரத்தினம், சிவ. அ. தியாகராசன் - திருநணா, மற்றும் செந்தமிழ்ச் அரசு திரு. கி. சிவகுமார் - சென்னை, ஆகியோர்களின் சிறப்புச் சொற்பொழிவுகளும் மேலும் கலை நிகழ்ச்சிகளும் அதிவிமரிசையாக நடைபெற உள்ளது; இறையன்பர்கள் மற்றும் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|