எடையூர் - அம்மளூர் அ/மி ஸ்ரீ காமாட்சி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

eDaiyUr - ammaLUr srI kAmAkshi ambhika samEtha srI eAkAmbarEswarar temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், எடையூர் - அம்மளூர், திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம்.


கும்பாபிஷேக விழா:

நிகழும் சுபஸ்ரீ விய வருடம் பங்குனி மாதம் 29ம் நாள், (12 - 04 - 2007) வியாழக் கிழமை, தசமி திதி, திருவோண நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 08.00 மணிக்குமேல் 09.30 மணிக்குள் ரிஷப லக்னத்தில் அ/மி ஸ்ரீ காமாட்சி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ காமாட்சி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page