|
Home > Events
சின்னத்தும்பூர் அ/மி ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ விஸ்வநாத சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
cinnathumpUr srI visAlAkshi ambikA samEtha srI viswanAthar temple mahA kumbAbishEham
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில், சின்னத்தும்பூர், கீழையூர் வட்டம், நாகை மாவட்டம்.
சிறப்பு:
இத்திருக்கோயில் பலநூறு ஆண்டுகளுக்கு முன் இரண்டு பிரகாரங்களுடன் சிறப்பாக இருந்த அடிச்சுவடுகள் இருப்பது சோழர்கால வரலாற்றை விளக்குகிறது.
கும்பாபிஷேக விழா:
நிகழும் மங்களகரமான விய வருடம் தை மாதம் 15ம் நாள், 29 - 01 - 2007 திங்கட் கிழமை, காலை 10.00 மணிக்கு அ/மி ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெறவிருப்பதால், பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|