அகரமேடு அ/மி ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரர், அ/மி ஸ்ரீ மரகதவல்லி காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

akaramEDu srI mInAkshisunDarEswarar, srI marakathavalli kALiyamman temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயில், அகரமேடு, 1/1 நெ, கொல்லுமாங்குடி வட்டம், நன்னிலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம்.


கும்பாபிஷேக விழா:

நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் சித்திரை மாதம் 10ம் நாள், (23 - 04 - 2007) திங்கட்கிழமை, புனர்பூச நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 09.15 மணிக்குமேல் 10.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரர், அ/மி ஸ்ரீ மரகதவல்லி காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page