|
Home > Events
அகரம் கிராமம் அ/மி ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சுவாமி திருக்கோயில்
ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் - - - - - - - - -
akaram village srI visAlAkshi ambAL samEdha srI kAsiviSwanAthar temple jIrNOththAraNa ashtapandhana
mahA kumbAbishEham * * * * *
அமைவிடம்
அ/மி. ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சுவாமி திருக்கோயில், அகரம் கிராமம், வல்லநாடு - 628 252.
கும்பாபிஷேக விழா
நிகழும் சுபஸ்ரீ விரோதி ஆண்டு ஆனி மாதம் 25ம் நாள், (09 - 07 - 2009) வியாழக்கிழமை,
காலை 09.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள் அ/மி ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சுவாமி
திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; அன்பர்கள், பக்த கோடிகள் அனைவரும் கலந்து
கொண்டு இறையருள் பெற அன்புடன் வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|