|
Home > Events
தோலி அ/மி ஸ்ரீ பர்வதவர்த்தினி சமேத அ/மி ஸ்ரீ இராமலிங்க சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - - - - - - - - -
thOli srI parvathavarththini samEdha srI irAmalingkaswAmy temple mahA kumbAbishEham * * * * *
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ இராமலிங்க சுவாமி திருக்கோயில், தோலி, திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம்.
கும்பாபிஷேக விழா:
நிகழும் சுப மங்களகரமான ஸர்வதாரி வருடம் சித்திரை திங்கள் 11ம் நாள், (23 - 04 - 2008) புதன்கிழமை, திருதியை அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 09.04 மணிக்குமேல் 10.34 மணிக்குள் மிதுன லக்னத்தில் அ/மி ஸ்ரீ பர்வதவர்த்தினி சமேத அ/மி ஸ்ரீ இராமலிங்க சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|