|
Home > Events
சங்கரன் கோயில் அ/மி ஸ்ரீ கோமதி அம்மன் சமேத அ/மி ஸ்ரீ சங்கர நயினார் (சங்கர நாராயண சுவாமி) திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - - - - - - - - -
Sankaran Koil srI gOmadhi amman samEdha srI sankaranayinAr (sankaranarayana swamy) temple mahA kumbAbishEham * * * * *
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ சங்கர நயினார் திருக்கோயில், சங்கரன் கோயில், திருநெல்வேலி மாவட்டம்.
கும்பாபிஷேக விழா:
நிகழும் சுப மங்களகரமான ஸர்வதாரி வருடம் சித்திரை திங்கள் 11ம் நாள், (23 - 04 - 2008) புதன்கிழமை, திருதியை அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 05.45 மணிக்குமேல் 06.15 மணிக்குள் மீன லக்னத்தில் அ/மி ஸ்ரீ கோமதி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.
17-04-2008 அன்று கலாகர்ஷணம் நடைபெறும். தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெறும்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|