|
Home > Renovation and Services
தீயத்தூர் அ/மி ஸ்ரீ பிரகந்நாயகி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ சகஸ்ஹரலெக்ஷ்மீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மஹா சிவராத்திரி - - - - - - - - -
thIyaththUr srI pirakan^n^Ayaki samEtha srI sahasharalakshmIswarar temple mahA sivarAththiri * * * * *
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ சகஸ்ஹரலெக்ஷ்மீஸ்வரர் திருக்கோயில், தீயத்தூர், ஆவுடையார்கோயில் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்.
மஹா சிவராத்திரி விழா:
நிகழும் சுபஸ்ரீ சர்வஜித் வருடம் மாசித் திங்கள் 23ம் நாள், (06 - 03 - 2008)
வியாழக்கிழமை, சதுர்த்தி திதி, அவிட்டம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் மஹா சிவராத்திரி பூஜைகள் நடைபெற உள்ளதால் அது சமயம் இறையன்பர்களும், மெய்யன்பர்களும் திரளாக கலந்துகொண்டு அ/மி ஸ்ரீ பிரகந்நாயகி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ சகஸ்ஹரலக்ஷ்மீஸ்வர சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ் தேதி ஆங்கில தேதி சிறப்பு பூஜை காலம் நேரம்
சர்வஜித் மாசி 23 06-03-2008 முதல் காலம் இரவு 08.30 மணி
சர்வஜித் மாசி 23 06-03-2008 இரண்டாம் காலம் இரவு 11.30 மணி
சர்வஜித் மாசி 24 07-03-2008 மூன்றாம் காலம் அதிகாலை 02.30 மணி
சர்வஜித் மாசி 24 07-03-2008 நான்காம் காலம் அதிகாலை 05.30 மணி
இதனைத் தொடர்ந்து 1008 தாமரை மலர்களால் ஸ்ரீ சகஸ்ரலெட்மீஸ்வரருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகிறது. பூஜைக்கு வேண்டிய ஹோம பொருள்கள், பழங்கள், பூக்கள் மற்றும் அபிஷேக பொருட்களை அன்பர்கள் கொண்டுவரலாம்.
கோயிலின் சிறப்புக்கள் :
பரம்பரை ஆலய அர்ச்சகர், சர்வசாதகம்
ஸ்ரீ. T. ஷண்முக சிவாச்சாரியார்
திருப்புனவாசல்,
Ph : 04371 - 239212,
Mob : 09841083992.
Back to thirupaNi page
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|