கடுவங்குடி அ/மி ஸ்ரீ கல்யாணசுந்தரி சமேத அ/மி ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

kaDuvangudi srI kalyANasundari samEtha srI kailAsanAthar temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், 15-கடுவங்குடி, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்.

கும்பாபிஷேக விழா:

நிகழும் மங்களகரமான சர்வஜித் வருடம் ஆவணித் திங்கள் 14ம் நாள், (31 - 08 - 2007) வெள்ளிக்கிழமை, ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 09.15 மணிக்குமேல் 10.15 மணிக்குள் துலா லக்னத்தில் அ/மி ஸ்ரீ கல்யாணசுந்தரி சமேத அ/மி ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ கல்யாணசுந்தர் சமேத அ/மி ஸ்ரீ கைலாசநாதர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page