விளாங்குடி அருள்மிகு ஸ்ரீ தர்மாம்பிகை உடனாகிய அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

Vilangudi Sri Dharmambikai Udanakiya Sri Abathsahayeswarar temple
Maha Kumbabishekam
* * * * *

அமைவிடம்
- - - - - - - - - - - - -

அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், விளாங்குடி, திருவையாறு தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

கும்பாபிஷேக விழா
- - - - - - - - - - - - - - - - - - - - -

நிகழும் சுபஸ்ரீ நந்தன வருஷம் வைகாசி மாதம் 25-ம் நாள், (07 - 06 - 2012) வியாழக்கிழமை, கிருஷ்ணபக்ஷ திருதியை திதி, உத்திராட நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினத்தில் உதயாதி நாழிகை 06.28க்குள் காலை 07.30 மணிக்குமேல் 08.45 மணிக்குள் நிஷ்பஞ்சக மிதுன லக்னத்தில் அருள்மிகு ஸ்ரீ தர்மாம்பிகை உடனாகிய அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் சுவாமி திருக்கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளதால்; அன்பர் பெருமக்கள், பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் வேண்டுகிறோம்.

தொடர்பு :

	செயல் அலுவலர் மற்றும் 
	விளாங்குடி, வில்லியநல்லூர் கிராமவாசிகள்

  Ph : 09344707935.


Back to Important Events Page
Back to Renovation (thiruppaNi) Page
Back to Shaivam Home Page