logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

vaakke-nokkiya-maingkai

வாக்கே நோக்கிய மங்கை

 
 

திருநாவுக்கரசர் தேவாரம்

 
தலம்    : பொது 
பண்     : சாதாரி 
நான்காம் திருமுறை 
 
திருவங்கமாலை 
 
திருச்சிற்றம்பலம் 
 
மூக்கே நீ முரலாய் - முதுகாடுறை முக்கணனை 
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய்.        4.9.4 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunAvukkaracar thEvAram

 
thalam    :    common 
paN    :    cAthAri 
Fourth thirumuRai 
 
thiruvangamAlai  
 
thirucciRRambalam 
 
mUkkE n^I muralAy - muthukADuRai mukkaNanai 
vAkkE n^Okkiya maN^gai maNALanai mUkkE n^I muralAy.        4.9.4 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

 
Oh nose resonate! 
The Three-eyed residing in the burial ground, 
the Bride of the Lady standing by the words, 
oh nose resonate! 
 
பொருளுரை


மூக்கே நீ ஒத்தொலிப்பாயாக! 
பிணக்காட்டில் உறைகின்ற மூன்று கண்ணுடையவனும், 
திருவாக்கின் குறிப்பு நோக்கும் மங்கையின் மணவாளனுமானவனை 
மூக்கே நீ ஒத்தொலிப்பாயாக! 
 
Notes


1. வாக்கே நோக்கிய மங்கை - சைவ சித்தாந்த நுட்பமாக 
இறைவனின் ஆணை வழியே திருவருளாகிய சத்தி 
செயல்படுகிறது. 
2. முரலுதல் - ஒலித்தல்; (ஒலி வாய் வழியே முதன்மையாக 
வருவதாயினும், அது மூக்கின் ஒத்துழைப்புடனே நடைபெறுகிறது. 
மூக்கை அடைத்தால் வரும் ஒலி முழுமையாக இருக்காது.)

Related Content

The queen of womenfolk

Honeyful Holy Feet

Recipe for Liberation

Do you want to get rid of distress ?

Where is God ? (Thirunavukarasar)