logo

|

Home >

campaigns-of-shaivite >

shobhakrut-varusham-2023-24-markazhi-vazhipaadu

சோபகிருது (2023-24) வருட மார்கழி வழிபாடு

திருக்கோயில் மார்கழி வழிபாடு - 2023-24

(11ம் ஆண்டு )


திருச்சிற்றம்பலம்

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் 

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக 

ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே 

சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

 

சிவபெருமான் திருவருளால் சோபகிருது ஆண்டின் (2023-24) மார்கழி திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி வழிபாடு சுமார் 100 கிராமங்கள்/ஆலயங்களில் சுமார் 5000 பேர் பங்குபெற சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இதில் பங்குகொண்ட, ஒருங்கிணைத்த, பொருட்கொடை அளித்த அனைத்து அடியார் பெருமக்களுக்கும் நன்றி.

சிவபெருமான் சீரருள் சிறக்கட்டும்.  

 


Therisanamcope Ragaveshwarar temple Markazhi Bajanai Makkal Velicham
Therisanamcope coverage
Padmaneri Sangamam Markazhi Bajanai Valedictory Function
Padmaneri Sangamam Niraivu Vizha
Therisanamcope Ragaveshwarar temple Markazhi Bajanai Valedictory Function
Tharisanamcope Niraivu Vizha
Ervadi Vazhutheeswarar temple Markazhi Bajanai Valedictory Function
Ervadi Niraivu Vizha

 

 

 

 

     விருப்பமுடைய அன்பர் பெருமக்கள் சிறு தொகையாயினும் அல்லது மார்கழி மாதத்தில் ஏதேனும் ஒரே ஒரு சிவாலயத்தையாவது தத்தெடுத்துக்கொண்டு முழுபங்களிப்பை (ரூபாய் 15,000/-) நல்கிடவும்; மேலும் அன்பர் பெருமக்களிடம் தெரிவித்து இச்சிவபுண்ணிய பங்களிப்பை பெற்றுத் தந்திடவும் கேட்டுக்கொள்கிறோம். 

Option 1: Paymet - QR Code

qrcode

Option 2: Use UPI ID (Through Google Pay/PayTM/BHIM etc): shaivamorgtrust@icici

Option 3: Online Transfer through your bank

நன்கொடை அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு விபரம்
வங்கி பெயர்     ICICI
வங்கி கணக்கு பெயர் (A/c Name)     Shaivam.org Trust
வங்கி கணக்கு எண் (Bank A/c No.)     620405013091
IFSC     ICIC0006204
Account Tye     Current

     நன்கொடை அனுப்பும் அன்பர் பெருமக்கள் - தொகை, அனுப்பப்பட்ட தேதி, எந்த கோயிலுக்கு சேர்க்கப்பட வேண்டும் போன்ற விபரங்களை Shaivam.org-ன் பின்வரும் மின்னஞ்சலுக்கு (email id) அனுப்ப வேண்டுகிறோம்.

E-Mail ID : [email protected]

தொடர்பு: +91 - 9480740560.

 

மார்கழி வழிபாட்டின் விபரம் 


     மாதங்களில் சிறந்தது மார்கழி; இவ்வழக்கு, மார்கழி மாதம் இறைவழிபாட்டிற்கே உரியது என்று சான்றோர்கள் வகுத்து அவ்வண்ணமே கடைப்பிடித்து வந்தமையால் ஏற்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்கண்டேய புராணம் உரைக்கின்றது; மிருத்யுஞ்சய ஹோமம் செய்ய இந்த மாதமே சிறந்த மாதமாக சொல்லப்படுகின்றது. திருவாதிரை விழா மார்கழி மாதத்தில்தான் கொண்டாடப்படுகின்றது. திருவாதிரை விரதமிருந்து நடராஜரை வழிபாடு மேற்கொண்டால் நடனக் கலையில் சிறந்து விளங்கலாம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.

     திருவருளின் துணைகொண்டு, நமது Shaivam.org மார்கழி மாத வழிபாட்டை தமிழகத்தின் தென்மாவட்டப்பகுதி சிவாலயங்களில் தன்னார்வலர்கள் மற்றும் உள்ளூர் பெருமக்களின் ஒத்துழைப்புடன் கடந்த 10-ஆண்டுகளாக வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றது. ஓரிரு சிவாலயங்களில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்த வகையில், தற்போது (2022-23) 100+ சிவாலயங்களில் இவ்வழிபாடானது திருவருளால் நடைபெற இருக்கின்றது. இஃது பெருகி அனைத்து சிவாலயங்களிலும் மார்கழி வழிபாடானது நடைபெற வேண்டும் என்பது இறைவனின் திருவருளாகவும் இருக்கின்றது. இதற்கு அந்தந்த உள்ளூர் பெருமக்கள் - இளைஞர்கள் மற்றும் வெளியூர் வாழ் அன்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாங்களாகவோ அல்லது நமது Shaivam.org-ன் வழிகாட்டுதலின் பேரிலோ செயல்பட்டு தங்கள் ஊரில் உள்ள சிவாலயங்களில் இவ்வழிபாட்டை தொடங்கலாம். 

     பல சிவாலயங்களில் நடந்து கொண்டிருக்கும் இவ்வழிபாடானது தொடர்ந்து நடைபெறவும்; மேலும் அனைத்து சிவாலயங்களிலும் தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆண்டு தோறும் முட்டாது நடைபெறவும் அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற மேலான பங்களிப்பை நல்கிட வேண்டுகிறோம். 

     தற்போது 98 சிவாலயங்களில் மார்கழி வழிபாடானது நமது Shaivam.org-ன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. 

மார்கழி வழிபாடு நடக்கவிருக்கும் - சிவாலயங்கள் விபரம்

Sl.NoTemple NamePlacePhotoVideo
1அருள்மிகு காந்திமதியம்மை நெல்லையப்பர் திருக்கோயில்பத்மநேரிPadmaneri Nellaiyappar temple Markazhi Bajanai 
2அருள்மிகு மருதப்பர் திருக்கோயில்பத்மநேரி 
3அருள்மிகு ஆவுடையம்மை கைலாசநாதர் திருக்கோயில்சிங்கிகுளம்  
4அருள்மிகு குலசேகரமுடையார் திருக்கோயில்நரசிங்கநல்லூர்Narasinganallur Kulasekaramudaiyar temple Margazhi Bajanai
5அருள்மிகு கருங்காடு விஸ்வநாதர்கருங்காடுKarungadu Vishwanathar temple Markazhi Bajanai 
6வடக்கு காருகுறிச்சி ஸ்ரீ சிவகாமி அம்மாள் ஸ்ரீ குலசேகரநாதர் பஜனை குழுகாருகுறிச்சி 
7மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அயன் நத்தம்பட்டிஅயன் நத்தம்பட்டி 
8அருள்மிகு விசாலாக்ஷி அம்பிகை உடனமர் காசி விஸ்வநாதர் திருக்கோவில்கோபாலசமுத்திரம்Gopalasamudram Kasi Vishwanathar temple Markazhi Bajanai 
9அருள்மிகு மீனாட்சி அம்மை சமேத சொக்கநாத சுவாமி திருக்கோயில்முறப்பநாடுMurappanadu Chokkanathar temple Markazhi Bajanai
10அருள்மிகு உலகம்மை திருமூலர் கோயில்அம்பாசமுத்திரம்Ambasamudram Thirumoolar temple Margazhi Bajanai
11அருள்மிகு முருக பெருமான் கோயில் காயங்குளம் / முத்தாரம்மன்அம்மன் கோயில் மேலப்பாளையம் தெரு அம்பைஅம்பாசமுத்திரம்  
12அருள்மிகு செல்வ கணபதி விநாயகர் பஜனை குழு அம்பாசமுத்திரம்அம்பாசமுத்திரம்Ambasamudram Thirumoolar temple Margazhi Bajanai
13அருள்மிகு லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்அம்பாசமுத்திரம் 
14அருள்மிகு செல்வ விநாயகர் முத்தாரம்மன் திருக்கோயில் சோலைபுரம்அம்பாசமுத்திரம் 
15அருள்மிகு காமாட்சியம்மன் பஜனைக்குழு நாகல் அடி தெருஅம்பாசமுத்திரம் 
16அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் கீழ புது தெருஅம்பாசமுத்திரம் 
17அருள்மிகு அகத்திஸ்வரர் கோயில்சாம்பவூர் வடகரை  
18அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்சாட்டப்பத்துSattapathu Kasi Vishwanthar temple Margazhi Bajanai 
19அருள்மிகு காளியம்மன் கோயில்டாணா 
20அருள்மிகு சக்தி கோயில்பொதிகையடிPodhigaiyadi temple Margazhi Bajanai
21உலகம்மன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பாளையங்கோட்டைபாளையம்கோட்டை 
22அருள்மிகு செண்பகவல்லி ஸ்ரீ விக்கிரம பாண்டீஸ்வரர் திருக்கோவில்வீரவ நல்லூர்Podhigaiyadi temple Margazhi Bajanai
23அருள்மிகு பூமிநாதர் கோயில்வீரவ நல்லூர்Veeravanallur Vikrama Pandeeswarar temple Margazhi Bajanai
24அருள்மிகு பகழி கூத்தர் சிவகாமி கோயில்கல்லிடை குறிச்சிKallidaikurichi Pagazhikoothar temple Margazhi Bajanai
25அருள்மிகு நாகேஸ்வரமுடையார் திருக்கோயில்கல்லிடை குறிச்சி  
26அருள்மிகு செல்வவிநாயகர் கோயில் வடக்குத்தெருவிக்கிரமசிங்கபுரம் 
27வெற்றி விநாயகர் பஜனை குழுவிக்கிரமசிங்கபுரம்Veeravanallur Vikrama Pandeeswarar temple Margazhi Bajanai
28அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில்சிவந்திபுரம் 
29அருள்மிகு அலங்காரி அம்மன் திருக்கோயில்சிவந்திபுரம் 
30அகஸ்தியர்பட்டி கோடிலிங்கேஸ்வரர் லோகநாயகி வெற்றிவிநாயகர் திருக்கோயில்அகஸ்தியர்பட்டி 
31அருள் மிகு ஆவுடைஅம்பாள் உடனாய நரசிங்கநாதர் கோவில்ஆழ்வார்க்குறிச்சிAlwarkurichy Narasinganadhar temple Margazhi Bajanai
32மகா கணபதி திருக்கோயில்கொட்டாரம்  
33மேலக் கொட்டாரம் செல்வ விநாயகர் பஜனைக்குழுகொட்டாரம்Mela Kottaram Selva Vinayagar temple Margazhi Bajanai 
34அருள்மிகு தாட்சாயணி அம்பிகை உடனாய தம்பிரான் ஈஸ்வரர் திருக்கோயில்ஏழூர் ஈரோடு மாவட்டம் கோபி வட்டம்Elur Thambiran Eshwarar temple Markazhi Bajanai
35அருள்மிகு சௌந்தரநாயகி சமேத அக்னீஸ்வரர்திருக்காட்டுப்பள்ளிதிருக்காட்டுப்பள்ளிதிருக்காட்டுப்பள்ளி  
36திருமலை மகாதேவர் கோயில்முன்சிறைMunchirai Thirumalai Mahadevar temple Markazhi Bajanai 
37அருள்மிகு சத்யவாகீசர் திருக்கோயில்களக்காடுKalakkadu Satyavageeswarar temple Markazhi Bajanai 
38அருள்மிகு சுகுந்த குந்தளாம்பிகை சமேத குலசேகரநாதர் திருக்கோயில்கீழபத்தை 
39அருள்மிகு கோமதி அம்பாள் சமேத செளந்திரபாண்டீஸ்வரர் திருக்கோயில்கருவேலன்குளம்  
40அருள்மிகு ஆதித்ய வர்ணேச்வரர் திருக்கோயில்மேலச்சேவல்Melaseval Adityavanneeswarar temple Markazhi Bajanai 
41அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத  வாழவல்லபாண்டீஸ்வரர் திருக்கோயில்தருவைTharuvai Vazhavandhapaneeswarar temple Markazhi Bajanai 
42அருள்மிகு உண்ணாமுலை அம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்பொன்னாக்குடிPonnakudi Arunachaleshwarar temple Markazhi Bajanai 
43அருள்மிகு மரகதவல்லி அம்பாள் சமேத மழுவேந்தீஸ்வரர் திருக்கோயில்பூலம்  
44அருள்மிகு அழகம்மை   சமேத  ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்செண்பக ராமநல்லூர் 
45அருள்மிகு  மீனாட்சி அம்பாள் சமேத சொக்கநாதர் திருக்கோயில்வள்ளியூர்Valliyur Sokkanathar temple Margazhi Bajanai 
46அருள்மிகு பெரியநாயகி அம்பாள் சமேத திருவழுத்தீஸ்வரர் திருக்கோயில்ஏர்வாடி 
47அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்புலியூர்குறிச்சிPuliyoor Kurichi Ramalingeswarar temple Margazhi Bajanai 
48அருள்மிகு பொன்மாலைவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில்கடம்போடு வாழ்வு  
49அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத சீதமா முனீஸ்வரர் திருக்கோயில்சிறுமளஞ்சி 
50அருள்மிகு  கர்த்தர் விநாயகர்  திருக்கோயில்களக்காடு 
51அருள்மிகு வாழ குருசாமி திருக்கோயில்இட்டமொழி - புதூர்  
52அருள்மிகு  முத்தாரம்மன் அம்பாள் சமேத ஞானமுத்தீஸ்வரர்   திருக்கோயில்இட்டமொழிIttamozhi Mutharamman temple Markazhi Bajanai 
53அருள்மிகு  செல்வ விநாயகர்  திருக்கோயில்இட்டமொழி 
54அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத உதய மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில்சமூகரெங்கபுரம் 
55
அருள்மிகு  ஞான பூங்கோதை  அம்பாள் சமேத காளத்தீஸ்வரர் திருக்கோயில்
பெருங்குடிPerungudi Kalahastheeswarar  temple Markazhi Bajanai 
56அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில்இருக்கன்துறை 
57அருள்மிகு அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத சேர சோழ பாண்டீஸ்வரர் திருக்கோயில்திசையன்விளை 
58அருள்மிகு ஆவுடையம்பாள் சமேத   நாறும் பூதநாதசுவாமி திருக்கோயில்பழவூர் 
59அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர்சாத்தான்குளம்  
60அருள்மிகு அகத்திஸ்வரர் கோயில்வடுகப்பற்றுVadugapatru Agastheeswarar temple Markazhi Bajanai 
61அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத திருநாகேஸ்வரர் திருக்கோயில் நாங்குநேரி 
62அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத கைலாசநாதர்  திருக்கோயில்கீழச்செவல்Keezhaseval Kailasanathar temple Markazhi Bajanai 
63அருள்மிகு கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர் திருக்கோயில்திருப்புடைமருதூர்Thirupudaimaruthur Narambu Nathar temple Markazhi Bajanai 
64அருள்மிகு பிரஹன்நாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில்பிரம்மதேசம்Brammadesam Kailasanathar temple Markazhi Bajanai 
65அருள்மிகு அரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில் அரியநாயகிபுரம்Ariyanayakipuram Kailasanathar temple Margazhi Bajanai 
66அய்யா வைகுண்ட தர்மபதி கோவில்முக்கூடல்Mukkudal Ayya Vaikundar Dharmapathi temple Markazhi Bajanai 
67அருள்மிகு ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி திருக்கோயில்இடைகால்Idaikal Thiyagaraja Swamy temple Markazhi Bajanai 
68அருள்மிகு ஶ்ரீபூந்தேவி அம்பாள் சமேத புஷ்பவனநாதர் திருக்கோயில்தென்திருபுவனம்Thenthirupuvanam pushpavananathar temple Markazhi Bajanai 
69அருள்மிகு முப்பிடாதி அம்மன்   திருக்கோயில்கலியன் குளம்  
70அருள்மிகு வாடாகலை   அம்பாள் சமேத திருவெண்காட்டார் திருக்கோயில் பாப்பான் குளம்   
71அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோயில்வடுகட்சிமதில் Vadukachimadhil Natarajar temple Markazhi Bajanai 
72அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோயில்இளந்தோப்பு Ilathoppu Vetrivinayagar temple Markazhi Bajanai 
73அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்ராமன் குடி Ramankudi Mutharamman temple Markazhi Bajanai 
74அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்புலிமான்குளம் Pulimankulam temple Markazhi Bajanai 
75அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்நடுக்காலன்குடியிருப்பு  
76அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்புத்தன்தருவை   (கிழக்கு) Puthantharuvai Kizhakku Gnanamurtheeswarar Mutharamman temple Markazhi Bajanai 
77அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்புத்தன்தருவை   (மேற்கு) Puthantharuvai Merku Mutharamman temple Markazhi Bajanai 
78அருள்மிகு ஶ்ரீ சந்திரபரிபூர்ண   விநாயகர்  திருக்கோயில்தச்சன்விளை  
79அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்தச்சன்விளை Thachanvilai Mutharamman temple Margazhi Bajanai 
80அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்பள்ளந்தட்டுPallanthattu Mutharamman temple Margazhi Bajanai 
81அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்குமரன்விளைKumaranvilai temple Markazhi Bajanai 
82அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்முருகேசபுரம் 
83அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்எருமைகுளம் 
84அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்ஆயன்குளம் Ayangulam Gnanamurtheeswarar Mutharamman temple Markazhi Bajanai 
85அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்வல்லவன்விளைVallavanvilai temple Markazhi Bajanai
86அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்தோட்டாவிளைRamankudi Mutharamman temple Markazhi Bajanai 
87அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்செட்டியார் பண்ணைThottavilai temple Markazhi Bajanai 
88அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்காரிக்கோவில்Karikoyil temple Markazhi Bajanai 
89அருள்மிகு உலகநாயகி அம்பாள் சமேத  இராகவேஸ்வரர்  திருக்கோயில்தெரிசனங்கோப்பு Therisanamcope Ragaveswarar Srimadam temple Markazhi Bajanai
90அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத பூதலிங்கசுவாமி திருக்கோயில்பூதப்பாண்டிBoothapandi Bhuthalingeshwarar temple Markazhi Bajanai
91அருள்மிகு  குலசேகரமுடைய நயினார் திருக்கோயில்மேல்கரைAzhgiyapandiyapuram Melkarai temple Markazhi Bajanai 
92அருள்மிகு அழகம்மன் சமேத ஸ்ரீ ஜெயந்தீஸ்வரர்  திருக்கோயில்தாழாக்குடிThazhakudi Jayantheeswarar temple Markazhi Bajanai
93அருள்மிகு ஸ்ரீஅழகேஸ்வரி சமேத எடுத்தாயுதமுடையநயினார்   திருக்கோயில்தேரூர்Therur Eduthayuthmudaiyar temple Markazhi Bajanai 
94ஸ்ரீ சிவா விஷ்ணு திருக்கோயில்குளச்சல் (களிமார்) 
95அருள்மிகு துர்க்கை அம்பாள்    திருக்கோயில்நச்சிக்குளம், நெய்யூர்Neyyur Nachikulam Durgai Amman temple Markazhi Bajanai
96அருள்மிகு யோகாம்பிகை சமேத யோக பரமேஸ்வரர் திருக்கோயில்மொட்டை விளைMottavilai Yogaparameshwarar temple Markazhi Bajanai 
97மகாதேவர் கோயில்சென்னித்தோட்டம்Chennithottam temple Markazhi Bajanai 
98மகாதேவர் கோயில்குழித்துறைKuzhithurai Mahadevar temple Markazhi Bajanai 
99காமேஸ்வரரர் கோயில்சேரன்மகாதேவி 
100வெற்றி விநாயகர் கோயில்நான்குநேரி Nanguneri Vetrivinayakar temple Markazhi Bajanai 
101விஸ்வநாதர் திருக்கோயில்விக்கிரமசிங்கபுரம் 

     மேலும் பல சிவாலயங்களில் மார்கழி வழிபாடானது தொடங்க இருக்கின்றது. ஆகையால் அன்பர் பெருமக்கள் தாம் மட்டுமல்லாது தமது வம்சமே சிவபுண்ணியத்தைப் பெறும் பொருட்டும், தங்களின் பங்களிப்பால் சிவாலயத்தில் விளக்கேற்றும் பெரும் பாக்கியத்தையும், அனைத்துப் பாவங்களையும் போக்கும் சிவபுண்ணியத்தையும் பெறும் பொருட்டும் தாங்கள் தங்களால் இயன்ற நன்கொடை செய்து கிடைக்கரிய இச்சிவ புண்ணியத்தில் பங்குபெற அன்புடன் வேண்டுகிறோம்.

     ஒவ்வொரு ஆண்டும் இவ்வழிபாடானது மடங்கு மடங்காக அதிகரித்து பொதுமக்களும் ஊரும் நாடும் செழிப்புறவும், இயற்கை பேரழிவுகள், வறுமை, நோய், தரித்திரம் நீங்கி அனைவரும் நிம்மதியாக வாழவும் நாம் ஒவ்வொருவரும் சிவாலயங்களில் மார்கழி வழிபாட்டிற்கும் நித்திய வழிபாட்டிற்கும் தம்மால் இயன்ற ஏதேனும் ஒருவகையில் உதவி செய்திடவும் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு நல்கிடவும் உறுதிபூண்டு அதன்படி செயலாற்றவும்; இதை மற்றவர்களுக்கும் தெரிவித்து நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து நம் உள்ளூர் சிவாலயங்களில் மட்டுமல்லாது எந்த ஒரு சிவாலயத்திலும் பூஜைகள் தடைபடாமல் இருக்க நம்மால் இயன்றதை செய்ய வேண்டுகிறோம்.

இந்த ஆண்டுக்கான (2023-24) மொத்த மதிப்பீடு : Rs.10,00,000/-

சிவ பூஜைக்கு நன்கொடை வழங்கிய பெருமக்கள் :

வ.எண்பெயர்

தொகை

(ரூ)

தேதிகுறிப்பு
1Sri. Gomathi Nayagam, Hosur15,00025-Nov-23 
2Sri. Nagaraj K5025-Nov-23 
3Sri. Ramasheshan, Nagarcoil5,00025-Nov-23 
4Smt. Premavathy10,00025-Nov-23 
5Sri. Madhav Ram25,00029-Nov-23 
6Sri. M. Chandrasekaran50029-Nov-23 
7Smt. Latha, Bangalore10,00029-Nov-23 
8Sri. Sathish50029-Nov-23 
9Shirewa15,00029-Nov-23 
10Smt. T. Angayarkanni2,00029-Nov-23 
11Anda Arasu Adiyar65,00030-Nov-23 
12Sri. T Murugavel, Chennai2,00030-Nov-23 
13Sri. T Murugavel, Chennai3,00030-Nov-23 
14Sri. V. Hariharasudan3,00001-Dec-23Thirukkattupalli
15Sri. Dharmaraj15,00001-Dec-23 
16Sri. Suresh Velan10,00003-Dec-23 
17Andaarasu Uzhavappani Devotee15,00004-Dec-23 
18XXXXXX75505005-Dec-23 
19Smt. Vijaya K1,0005-Dec-23 
20Sri. Radhakrishnan, Hosur10,0006-Dec-23 
21Sri. Selvaraj5556-Dec-23 
22Smt. Premavathy5,0006-Dec-23 
23Sri. G Prakash, Hosur2,0007-Dec-23 
24Sri. Sivapss2,0009-Dec-23 
25Sri. Vijayasankara5,00113-Dec-23 
26Smt Sathyabharathi15,00015-Dec-23 
27Sri. Thavasiyanandhakumar2,00015-Dec-23 
28Sri. Karthikeyan A25,00016-Dec-23 
29Sri. Purushothaman15,00016-Dec-23 
30Sri. P. Sritharan15,00017-Dec-23 
31Smt. G Kamatchi15,00017-Dec-23 
32Sri. Sridhar Panneerselvam75017-Dec-23 
33Smt. Vasanthi Ramakrishnan15,00017-Dec-23 
34Smt. Manju Shankar1,00117-Dec-23 
35Sri.. SS. Udayashankar15,00017-Dec-23 
36Sri. M V Srini25018-Dec-23 
37Sri. P. Anand20018-Dec-23Thirupudaimarudhur
38Sri. Venkadesh Narayanan15,00018-Dec-23 
39Sri. Umamaheshwaran2,50126-Dec-23 
40 10,00028-Dec-23 
41Smt. Janaki Balasubramanian1,00130-Dec-23 
42Smt. Kalyani Natarajan5,00006-Jan-23 
43Smt. A Visalakshi50006-Dec-23 
44Sri. Ranganathan75008-Dec-23 
45Sri. Muthukumar & Sri. Ezhilarasan31,00012-Dec-23 
 Total4.07,059  

திருவாரூரைச் சேர்ந்த அன்பர் ஒருவர் வழிபாட்டில் பங்குபெற்றவர்களுக்கு 4000 திருவெம்பாவை, 5000 திருவாசகம் மற்றும் பஞ்சபுராணம் பரிசாக வழங்கினார்.

Expenditure:

S. NoExpense DescriptionAmount
1Thalam15180
2Voucher printing350
3Odhuvar Sanmanam21200
4Daily Naivedyam/Prasadam for participants371000
5Visiting the villages – Transportation etc26000
640 Periyapuranam books for Coordinators12000
 Total4,45,730

In the excess expenditure 12,000 is borne by the Shaivam.org Trust and 26,671 Rs is borne by the founder.

 திருச்சிற்றம்பலம்…



See Also : 

Related Content

திருக்கோயில் மார்கழி வழிபாடு

பிலவ (2021-22) வருட மார்கழி வழிபாடு

சுபகிருது (2022-23) வருட மார்கழி வழிபாடு