திருமுறைகளில் மாணிக்கவாசகர் பற்றிய குறிப்புகள்

References to mANikkavacakar mentioned in thirumuRais


மாணிக்கவாசகர் திருவாசகம்

திருப்பல்லாண்டு

பதினோறாம் திருமுறை

கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

வருவா சகத்தினில் முற்றுணர்ந் தோனைவண் தில்லைமன்னைத் திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப் பொருளார் தருதிருக் கோவைகண் டேயுமற் றப் பொருளைத் தெருளாத உள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே. 58

See also:

  1. History of mAnikka vAsagar

Back to the list of n^AyanmAr
Back to Shaiva Siddhntha Home Page